மாற்று! » பதிவர்கள்

meenatchi sabapathy

சிங்கை மா இளங்கண்ணன் நூல்களில் நல்ல தமிழ்ச் சொற்கள்    
September 27, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் சிங்கை மா இளங்கண்ணன். சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர். 1960 -களின் மத்தியிலிருந்து எழுதி வருகிறார். சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்த் தமிழ் மக்களிடையே, குறிப்பாக அதிகப் படிப்பறிவில்லாத நடுத்தர வர்க்க மக்களிடையே நிலவிய முக்கிய பிரச்சினைகளை அவரது படைப்புகள் மூலம் இன்றைய தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

The Vedas - வேதங்கள்    
August 20, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் பழைய நூல்களில் குறிப்பிடத் தகுந்தவை வேதங்கள் எனும் நூல்கள்.வேதம் என்றால் அறிவு என்று பொருள். பல விவரங்களை அறிவிப்பதால் இவற்றை வேதங்கள் என்றனர். இந்த நூல்கள் இந்தியாவில் பண்டைய காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களை ஓரளவு விளக்குகின்றன. மேலும் இவை பண்பாட்டுக் கலப்பையும் தெரிவிக்கின்றன. மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவில் பல்வேறு வகை மக்களும் பலவகைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சொற்கள்    
August 9, 2006, 12:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு நிறைய சொற்கள் சென்றிருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகள்:From Tamil to english:காசு (money) ==> cashஅகம் (pronounced aham, meaning: home)) ==> homeகட்டுமரம் ==> catamaranநாவாய் ==> navyமாங்காய் ==> mangoஒன்று ==> ஒன்னு ==> oneரெண்டு ==> twoஎட்டு ==> eightFrom Tamil to Sanskrit/Hindi:பூசெய் (பூவினால் வழிபாடு செய்தல்) ==> பூஜாசலம் (சலசலத்து ஓடும் நீர்) ==> ஜலதீப ஆவளி (தீப வரிசை) ==> தீபாவலி/தீவாலிஇன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்