மாற்று! » பதிவர்கள்

me

கூகிள் ஆட்சென்ஸ்    
May 11, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

ஆட்சென்ஸ் என்றால என்ன ?கூகிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான வருமானம் மற்ற வலைத்தளங்களின் உரிமையாளர்கள் கூகிள்.காம் என்னும் இணைய தளத்தின் தேடுபகுதிகளில் விளம்பரங்களை வெளியிடுவதால் கிடைக்கிறது. இந்த அனைத்து புரோகிராம்களும் ஆட்வேர்ட்ஸ் என்னும் மென்பொருளால் மேலாண்மை செய்யப்படுகிறது.அந்த வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக நீங்களும் சம்பாதிக்கலாம். கூகிளுக்கு வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் - பகுதி 5    
April 21, 2008, 6:23 pm | தலைப்புப் பக்கம்

ஒலிப்பியல்பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அமெரிக்காவில் "நியூ யார்க் பயணம்" - 4    
April 18, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

பல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்