மாற்று! » பதிவர்கள்

mathup

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை    
February 1, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரிய மல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரி யின் அளவைக் குறைக்கலாம். இவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சொக்லெட் கேக்    
January 31, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: கோதுமை மா (மைதா)- 1 1/2 கப் சீனி - 3/4 கப் பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து) கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்) ரெய்சின் - 25 (விரும்பினால்) பட்டர் - 1/2கப் பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி உப்பு - 1/4 டீஸ்பூன் 8″ கேக் பான் - 1 பேகிங் ஸ்பிரே செய்முறை: கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். கோதுமை மா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரசம்    
January 31, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: கொதிக்கவைக்க ————– புளி - ஒரு எலுமிச்சை சைஸ் தக்காளி - இரண்டு ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு தாளிக்க ——- நெய் - -ஒரு தேகக்ரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கருவேப்பிலை - முன்று ஆர்க் பெருங்காய பொடி - ஒரு பின்ச் பூண்டு - முன்று பல் (பொடியாக அரிந்தது) கொத்துமல்லி தழை - கொஞ்சம் (கடைசியில் தூவ) செய்முறை: புளியை மூன்றை டம்ளர் தண்ணீரில் கரைத்து அதில் மஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பட்டர் குக்கிஸ்    
January 31, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: வெண்ணெய் - 225 கிராம் மைதா மாவு - 3 கப் ஜீனி - அரை கப் முட்டை - 1 பாதாம்பருப்பு - அரை கப் பேகிங் பவுடர் - அரை தேக்கரண்டி செய்முறை: சீனியை நன்கு பொடி செய்து கொண்டு, வெண்ணெயுடன் கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து மஞ்சள் கருவை மட்டும் தனித்து பிரித்து சீனியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவினை பேகிங் பவுடருடன் கலந்து சலித்துக் கொண்டு சீனி, முட்டை கலவையுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உதடு பராமரிப்பு    
January 31, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்! லிப்ஸ்டிக் வெவ்வேறு வகைகளில் கிடைக்கும்.  கிளாஸ்:- இது பளபளப்பானது, அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இளநீரின் மருத்துவக் குணம்    
January 27, 2008, 5:02 pm | தலைப்புப் பக்கம்

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கொத்து ரொட்டி    
January 23, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: ரொட்டிக்கு: கோதுமை மா/மைதா மா - 3 கப் பட்டர்மில்க் - 1/2 கப் உப்பு பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி பிரட்டலுக்கு: உருளைக்கிழங்கு - 3 சிறியது தக்காளி - 2 சிறியது வெட்டிய கோஸ்,கரட் கலவை - 1 கப் வெட்டிய காலிஃபிளவர் - 1/2 கப் ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப் அவித்த கடலை - 1 கப் வெங்காயம் - 1 பெரியது உள்ளி - 15 பல்லுகள் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1″ துண்டு கராம்பு - 4 ஏலம் - 3 கறுவா - 2″...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தட்டை வடை(பருத்துறை வடை)    
January 23, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

சிறீ லங்காவில் பருத்தித்துறை நகரத்தின் பிரபல்யமான சிற்றுண்டி. தேவையானப் பொருட்கள்: உழுத்தம் பருப்பு -1/2 சுண்டு(கப்) அமெரிக்கன் மா -1சுண்டு செத்தல் மிழகாய்ப் பொடி -2 தே.கரண்டி பெருஞ்சீரகம் -1 தே.கரண்டி உப்பு -அளவாக தேங்காய் எண்ணெய் -1/2 போத்தல் கறிவேப்பிலை -அளவாக செய்முறை: உழுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் உழுந்தின் நீரை வடித்து விட்டு அதனுடன் எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பேரீச்சம்பழ கேக்    
January 23, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: பேரீச்சம்பழம் - 1 lb கட்டிப்பால் (கன்டென்ஸ்ட் மில்க்) - 1 tin ரவை - 1/4கப் மைதா மா - 1/2 lb சீனி - 3 மேசைக்கரண்டி பட்டர் - 1/2 lb பால்/தண்ணீர் - 3/4 கப் கொக்கோ பவுடர் - 3 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி கஜு(முந்திரி) - சிறிது ரெய்சின் - சிறிது   செய்முறை: பேக்கிங் பானிற்கு பட்டர் தடவி வைக்கவும். அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும். பேரீச்சம் பழத்தை விதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இடியாப்ப கொத்து    
January 23, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: இடியாப்பம் - 10 உருளைக்கிழங்கு - 3 சிறியது தக்காளி - 2 சிறியது நறுக்கிய கோஸ்,கரட் கலவை - 1 கப் ஊறவைத்த சோயாமீற் - 1/2 கப் அவித்த கடலை - 1 கப் நீளமாக வெட்டிய வெங்காயம் - 1/2 கப் நீளமாக வெட்டிய உள்ளி - 1/2 கப் நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் - 3 குறுணலாக வெடிய இஞ்சி - 1 தேக்கரண்டி கராம்பு - 4 ஏலம் - 3 கறுவா - 2″ துண்டு கஜு - 20 கிராம் ரெய்சின் (Raisin) - 15 கிராம் கடுகு - சிறிது பெரிய சீரகம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

லங்கா தொதல்    
January 23, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

தேவையானப் பொருட்கள்: சிவப்பரிசிமா - 1 கப் தேங்காய்ப்பால் - 2 1/2கப் சீனி/சர்க்கரை(வெல்லம்) - 1/2 கப் வறுத்த பயறு - 2 மேசைக்கரண்டி பொடித்த ஏலம் - 2 நெய் - 2 மேசைக்கரண்டி உப்பு   செய்முறை: அரிசிமாவினுள் தேங்காய்ப்பால், சீனி/சர்க்கரை/உப்பு என்பவற்றைக் கரைத்து மிதமான நெருப்பில் வைத்து காய்ச்சவும். மா வெந்து கலவை சிறிது இறுகும் போது கைவிடாது கிளறிகொண்டு இருக்கவும். கலவை நன்கு தடித்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சீரகத்தின் மருத்துவ குணம்    
January 23, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்

வாயில் துர்நாற்றமா? சீரகத்தில் தண்ணீர் ஊற்றி பாதி அளவாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும்.அளவான சூடாக சீரகத் தண்ணீர் இருக்கும் போது கொப்புளித்துத் துப்ப வேண்டும். கை,கால் குடைச்சலா? சீரகத்தை எலுமிச்சம் பழ்ச்சாறு விட்டு அரைத்து அதோடு சிறிது வெல்லம் சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி எடுத்துச் சாப்பிட்டு வரவும். தூக்கம் இல்லாமல் தவிக்கிறீர்களா? சீரகத்தில் தண்ணீர் விட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆரோக்கியமான தலைமுடிக்கு சில டிப்ஸ்    
January 23, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

முடி உதிர்தல் அல்லது வழுக்கை விழுதல் ஆகிய இரண்டுமே மருத்துவ சொல்லில் அலோபீசியா என்றே அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட வகை முடி இழப்பை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல, அனைத்து வகையான முடி உதிர்தலுக்கும் இந்த சொல்லைத்தான் மருத்துவர்கள் பயன் படுத்துகின்றனர். இது மரபுகூறுகள் மற்றும் சுற்றுச் சூழல் கூறுகளால் ஏற்படுகிறது. இதில் ஆண் மரபியல் முடி இழப்பு என்பது பொதுவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அழகு டிப்ஸ்    
January 23, 2008, 4:24 am | தலைப்புப் பக்கம்

கூந்தல் அழகுக்கு: எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசிற்கே சிகரம் வைத்ததுபோல் அழகு தருவது கேசம். கேசத்தைப் பாதுகாக்க அதனை ஆரோக்கியமாகப் பேணுதல் அவசியம். வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தடவி ஊறவிட்டு, பாசிப்பருப்பு,வெந்தயம் ஆகியவற்றை ஊறவிட்டு அத்துடன் சில வேப்பிலைகளையும் சேர்த்து அரைத்து, தலையில் தடவிக் குளித்தால் தலைமுடி மென்மையாகவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு