மாற்று! » பதிவர்கள்

mathilogesh

சல்ஸா – போர்ட்டோ ரிகோவின் இசை நிகழ்ச்சி.    
January 13, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

அறையில் நான் அமைதியாய் அமர்ந்திருந்த வேளையில், (படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) எனது அறை நண்பன் டிக்ஸனின் குரல்: “hey man, i’m gonna go to the saalsaa. Would you like to go with me, too?” “oh, sure”. நான் என்ன நினைத்து சம்மதித்திருப்பேன் என பெரும்பாலான எனது நண்பர்களுக்கு தெரியும்.  சற்று நேரத்தில் குளித்து முடித்து, ஏதோ ஒரு உடையை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பினேன்.. டிக்ஸன் அவனுடைய அறையில் வானொலியின் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அனுபவம்