மாற்று! » பதிவர்கள்

mariemahendran

இலங்கை சிங்கள சினிமாவின் வரலாறு    
February 14, 2009, 4:59 am | தலைப்புப் பக்கம்

                          1901ம் ஆண்டில் போயர் (டீழுநுசு) சிறைச்சாலையில் போர்க் கைதிகளுக்குத் திரையிடப்பட்ட ஒரு மௌன செய்திச் சுருளே (Nநுறுளு சுநுநுடு) இலங்கையில் (1972 வரை சிலோன் என்றழைக்கப்பட்ட) திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். 1903ல் கொழும்பில் முதல் திரையரங்கம் திறக்கப்பட்டது. 1945ல் ஆசியாவின் முதல் திரைப்படச் சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்படச் சங்கம் தொடங்கப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு திரைப்படம்

ஃபிலிம் சொசைடிகளின் தேவை    
December 24, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

ஃபிலிம் சொசைடிகளின் தேவை   உலக சினிமா வரலாற்றில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கும் நல்ல சினிமா  பேரெழுச்சியாக வளர்ந்ததற்கும், திரைப்பட சங்கங்களின் பங்களிப்பை மறந்து விட முடியாது. ஓவ்வொரு தேசத்திலும நல்ல சினிமா வளர்வதற்கு  பெரிதும் திரைப்பட சங்க இயக்கங்கள் கைகொடுத்திருக்கின்றது. ஆந்த வகையில் திரைப்படக் கழகம் என்பது என்ன? ஏன் நமக்கும் திரைப்பட கழகம் தேவை என்பதையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்…    
July 20, 2008, 10:25 am | தலைப்புப் பக்கம்

                                                                                                                “எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது” -ஜோன் ஆபிரகாம்- சினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்