மாற்று! » பதிவர்கள்

manathinvarikal

அகதி    
January 23, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

குளிர்ந்து விறைத்த இரவுக்குள் உறைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன கைகளும் கால்களும்... மனம் மட்டும்... என் மண்ணில. நேசித்த மனிதர்கள்... ரசித்த பொழுதுகள்... மண் குடிசைகள்... கோவில்கள்.. வாழ்வின் மீதான நிரம்பிய காதல்... அத்தனையும் கலைக்கப்பட்டு, கனத்த மனத்தோடு, மட்டும் நாடு கடத்தப்பட்டேனே!!! கலைத்ததால் வந்தேனா!!! வந்ததால் கலைக்கப்பட்டேனா!!! மூச்சு முட்டிய கேள்விகள் ஆஸ்த்துமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்