மாற்று! » பதிவர்கள்

maduraimuniappan

Markting & Ads    
August 3, 2008, 2:54 pm | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு பொருளுக்கும் Marketing தேவை. சினிமா வியாபாரிகளைக் கேக்கவே வேணாம். Advertising-ல தூள் கிளப்புறாங்க. படம் பூஜை போடுறதுக்கு விளம்பரம், Shooting போறப்ப விளம்பரம், படப்பிடிப்பில் அப்படின்னு விளம்பரம், விரைவில் இசை வெளியீடுன்னு விளம்பரம், இதெல்லாம் சரித்தான். Marketing Strategy. இந்த விளம்பரங்கள் படத்தப் பத்தின எதிர்பார்ப்ப கூட்டுதுன்னு நெனக்கிறாங்க. அந்த விளம்பரத்திலேயே படத்த பத்தி சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

running days    
August 3, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்துல திரைக்கு வந்த அத்தனை படமும் குறைஞ்சது 25நாள் ஓடும். நல்ல படம்னா, 100 நாள் 175 நாள். அது MGR, சிவாஜி காலம். எல்லா ஊர்லயும் ஓடி முடிக்க 3 வருஷம் ஆகும். ரஜினி, கமல் ஆரம்ப காலங்கள்ல அப்ப கூட இதே நிலை இருந்துச்சு சினிமா தான் மக்களுக்கு ஒரே பொழுது போக்கு. அப்புறம் படிப்படியா திரைப்படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரமே வெளியேற ஆரம்பிச்சது. நல்ல படங்கள் மட்டும் 50நாள் 100நாள் 175நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: