மாற்று! » பதிவர்கள்

lightink

ராஜாவின் அடுத்த ஊழல்    
March 9, 2009, 9:28 am | தலைப்புப் பக்கம்

மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்தியிருக்கிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினை ‘தி பயனீர்‘ நாளிதழ் சுமத்ியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் சமீபத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இராமராஜியத்தின் அவலங்கள்    
March 3, 2009, 4:59 pm | தலைப்புப் பக்கம்

மோடியின் தலைமையில் குஜராத் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறுவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. சில கார்ப்பரேட் முதலாளிகள் “மோடி தான் பிரதமருக்கு பொருத்தமானவர்“ என வக்காலத்து வாங்கினர். இதன் காரணமாக அத்வானிக்கு தூக்கம் பறி போய் விட்டது. பிரதமரின் கனவில் மோடி உலாவர அவரது மாநிலத்தில் தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் அவலம் குறித்து தடுத்திட அவருக்கு சிந்தனையோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்    
February 26, 2009, 2:09 pm | தலைப்புப் பக்கம்

இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கியூப டாக்டர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?    
February 6, 2009, 5:13 am | தலைப்புப் பக்கம்

2004ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறினார் “கியூபா குறிப்பிட்ட அளவிற்கு உயிரி ஆயுதத்தின் விளைவுகளை ஏற்படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்“. ஆகஸ்ட் 2006ல் அமெரிக்கா “கியூப மருத்துவ நிபுணர்கள் தற்காலிக விடுவிப்பு திட்டம்“ என்ற ஒன்றை அறிவித்தது. அதன்படி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் புதிய விதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: