மாற்று! » பதிவர்கள்

kottalam

தசாவதாரமும் கேயாஸ் தியரியும்    
July 30, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

    தசாவதாரம் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து கேயாஸ் தியரி எனபது என்ன என்ற பேச்சு தமிழ் மக்களிடையே நிறைய பேசப்படுகிறது. கேயாஸ் தியரி என்பது தமிழில் ‘ஓழுங்கின்மைக் கோட்பாடு’ எனப்படும். அதன் அறிவியல் அடிப்படையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் அதே சமயம் தகவல் பிழை ஏற்படாமலும் என்னால் முடிந்தவரை இங்கு விளக்க முயற்சிக்கிறேன். இதில் கொஞ்சம் கணிதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை    
June 9, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

[ ஸ்ரீமந்திரில் முருகன் திருவுருவம் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு விழா (1999) நினைவுமலரில் பதிவான கட்டுரை இங்கு மறுபதிக்கப் படுகிறது. ]   சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு பண்பாடு

யார் முட்டாள்?    
February 21, 2008, 9:53 pm | தலைப்புப் பக்கம்

ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது மாணவனுக்கு விளங்காவிட்டால் யார் முட்டாள், ஆசிரியரா மாணவனா?  இந்தியாவில் மாணவன், அமெரிக்காவில் ஆசிரியர்! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி