மாற்று! » பதிவர்கள்

kavithamuralidharan

இறந்த பூதத்தின் தொடரும் நிழல்    
March 12, 2010, 5:32 pm | தலைப்புப் பக்கம்

பத்தி: உயர் மலரே துயர்க் கடலே கவிதா தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன. சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்.    
November 16, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது. தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: