மாற்று! » பதிவர்கள்

kavi

நாயகன் - விமர்சனம்    
August 18, 2008, 5:18 pm | தலைப்புப் பக்கம்

இயக்கம் - சரவண சக்திஇசை - மரியா மனோகர்நட்சத்திரங்கள் - ஜேகே ரித்தீஷ், ரமணா, கீர்த்தி சாவ்லா, ஆனந்த ராஜ் மற்றும் பலர்.சும்மா சொல்லக் கூடாது, நாம் நினைப்பதை விட படம் நன்றாகவே இருக்கிறது. ரித்தீஷின் அதிரடியான ஆரம்பத்துடன் படம் துவங்குகிறது. ஆனால் போகப் போக படத்தின் திரைக்கதையின் விறுவிறுப்பு நம்மை ரசிக்க வைத்து விடுகிறது. என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் காவல்துறை அதிகாரியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

2008 தமிழ் சினிமா இதுவரை...    
August 4, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

2008ல் இதுவரை 70 படங்கள் வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டோடு ஒப்பிடும் போது இது அதிகம்தான். ஆனால் வெற்றி விகிதம் குறைவாகவே உள்ளது. மிக அதிகமாக சிறிய பட்ஜெட் படங்கள்தான் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு சில படங்கள்தான் குறைந்த பட்சம் இரண்டு வாரங்களையாவது கடந்து ஓடியுள்ளன. மற்ற படங்களைப் பற்றி என்னவென்று சொல்வது. பரத் நடித்து பழனி, நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்