மாற்று! » பதிவர்கள்

kattiyakkaran

அந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்    
December 26, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

  பழைய அழகியும் பயங்கர நடிகரும் தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்..,  சிவப்பு ரோஜாக்கள்,  கண்களால் கைது செய் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குறைந்த செலவில் தரமான படங்கள்!    
August 4, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

2005, 2006ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கியிருக்கிறது. அதில் சில சிறந்த படங்களின் பெயர்கள் இதோ: மந்திரன், அறிவுமணி, ஸாரி எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, பெண் நிலா, ப்ளஸ் கூட்டணி, சூப்பர்டா, றெக்கை, வரப்போகும் சூரியனே, அலையடிக்குது, உள்ளக் கடத்தல், ரைட்டா தப்பா, மறந்தேன் மெய் மறந்தேன், ஒரு காதல் செய்வீர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தவிர்க்க முடியாத ஆளுமை    
January 14, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது பற்றி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்ட நிலையில் , திரும்பவும் அதை விவரிப்பது தேவையில்லாதது. அதனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவை பற்றி மட்டும் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். குஷ்பு - திருமாவளன் இடையிலான மோதலால் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்