மாற்று! » பதிவர்கள்

kannan824u

காதலில் நனைந்த கவிதைகள்!!!    
May 26, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய கடிதங்களை உனக்கு சேர்க்க முடியவில்லை! அனுப்புனரும், பெறுநரும், ஒன்றான பிறகு யாரிடமிருந்து யாருக்கு அனுப்ப? என்னிடமிருந்து எனக்கா? உன்னிடமிருந்து உனக்கா? நம்மிடமிருந்து நமக்கா? என் இதயத்தின் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டாய், காதல் பதவியை என்றைக்கு ஏற்றுக்கொள்ள போகிறாய்? குத்துவிளக்கில் ஏன் தீபமேற்றுகிறாய்? இதய விளக்கில் காதல் திரியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வளர்சிதைமாற்றம்..    
May 2, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

காதல் வளரவும், “நான்” சிதையவும், நீ நிகழ்த்திய மாற்றம்! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேசிப் பழகு!    
April 25, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்

பேசித்தான் பழக வேண்டுமா? நான் மட்டும் உன்னிடம் பழகிய பிறகு பேசிக்கொள்கிறேனே? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மின்சாரமற்ற விசிறி…    
April 5, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

எழுதிய கவிதைகள் விரும்பிய கனவுகள் கண்ணாடி என்னுடன் பேசிய நிமிடங்கள்; என் படுக்கை கேட்ட வார்த்தைகள், … இன்னும் எதுஎதுவோ என்னுள்.. எஞ்சியிருக்கும் காதல் மின்சாரமற்ற விசிறியாய் வியர்த்து நிற்கிறது! அன்று கண் காட்டிய காதல், இன்று கண்ணைக் கட்டிய காதலா? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வாசிக்க-வா!?    
March 25, 2008, 5:42 pm | தலைப்புப் பக்கம்

நான் கவிதையை எழுதுகிறேன், நீ கவிதையாகவே வாழ்கிறாய்! எழுதுவதை நிறுத்திவிட்டு உன்னையே வாசிக்கலாமென நினைக்கிறேன்! வாசிக்க’வா’!? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை