மாற்று! » பதிவர்கள்

kannan

சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் - ஓர் இனிய இசைவிருந்து    
July 31, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது - மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சுஜாதா என்றொரு இளைஞர் (சற்றே தாமதமான அஞ்சலி)    
April 1, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா என்கிற மற்றுமொரு சிறப்பான தமிழ் எழுத்தாளர் இளமையில் மரணமடைந்தார் - பாரதி, புதுமைப்பித்தனைப் போல். இறக்கும் போது, வயது எழுபது இருக்கும் என்கிறார்கள், அவரது எழுத்தைப் படிக்காதவர்கள். நாற்பது ஆண்டுகளாய் இளமை மாறாமல், மாறுகிற இளமைக்கு ஏற்பத் தான் மாறி எழுதியவரை எந்த அடிப்படையிலும் என்னால் ஓர் இளைஞனாய் அன்றி வேறு எவராகவும் எண்ண முடியவில்லை. இலக்கியப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?    
February 15, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்

இணையத்தின் மட்டற்ற சுதந்திர உணர்வுக்கு விகடன் சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் புரிந்தது. விகடன் இணையதளத்தில் (கட்டுரை முழுவதும் பதிவுசெய்யாமல் படிக்க முடியாது என்பதால்)   தலைப்பு மட்டும் தென்பட்டது; மிரட்டியது. இது ஓர் ஆபத்தான அபத்தத்தின் உச்சம். எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப்பாடம் மராத்தி மொழியில்    
February 5, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்பாடம் மராத்தி மொழியில் - சமீரா மீரான் ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!' என்பதை எப்படி எவரும் மறுக்க முடியாதோ, அதே போல் ‘சென்ற இடத்தையெல்லாம் செழிப்பாக்குபவன் தமிழன்' என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தங்களது அறிவால், ஆற்றலால், உழைப்பால், உணர்வால், தாங்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் தமிழர்கள். மும்பைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பீமா - விமர்சனம்    
January 21, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

என் ‘விமர்சனம் பற்றிய விமர்சனம்’  இடுகையில் சொன்ன கருத்திலிருந்து சற்றே விலகி இந்த விமர்சனம் செய்கிறேன் (தற்காலிகமாக;hopefully, this is an exception and not a rule). சில வேளைகளில் நம் விமர்சனங்களுக்கு நாமே இலக்காகவேண்டியிருக்கிறது. படம் பிடிக்காது என்று தெரிந்தேதான் சென்றேன், வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்க்காக. இவ்வளவு மட்டமாக இருந்தது என் எதிர்பார்ப்பையும் மீறியது. இதற்குமேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விமர்சனம் பற்றிய விமர்சனம்    
January 18, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

விமர்சர்களின் வேலை மிகச் சுவையானது என்று எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் அது எவ்வளவு துயரமயமானது என்பது இப்போது தான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் நல்ல அறிவாளியாக, விமர்சக்கிற விஷயத்தைப்பற்றி ஞானமுள்ளவராக இருக்க வேண்டும். இன்றேல் விமர்சனம் வலுவற்றதாய், மேலோட்டமானதாய் இருக்கும். அத்தகைய விமர்சகர்களை வாசகர்களும், படைப்பாளிகளும் மதிக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாஷிங் மஷின் காதை    
September 10, 2007, 6:31 am | தலைப்புப் பக்கம்

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு. ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்