மாற்று! » பதிவர்கள்

kalyanji

கல்யாண்ஜி கவிதைகள்    
March 1, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறதுஆவி பறக்கிற உன் காமம்.பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிறவக்கிரம் அனைத்தையும்உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.காணாமல்போன சீப்பைமுன் வைத்துநிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தைஉறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்குநீர் வார்க்கிறது உன் முத்தம்.விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலைஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை