மாற்று! » பதிவர்கள்

kalyanakamala

உன்னை நேசிக்கும் கூட்டம்………………….    
March 11, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்குக்காலையில் எழுந்து எதையாவது செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். திட்டமிடல் என்ற பெயரில்.திட்டமிடும் போது ஒரு மகனாக அல்லது மகளாக,தாயாக அல்லது தந்தையாக,கணவனாக அல்லது மனைவியாக,சகோதரனாக அல்லது சகோதரியாக மட்டுமே என்ன என்ன செய்யலாம் என திட்டமிடுகிறோம்.வேலை செய்யும் இடத்தில் செய்யவேண்டிய பணிகள் நிமித்தம் திட்டமிடவும் செய்கிறொம்.      என்றைக்காவது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அகில உலகப்பெண்கள் தினம்    
March 8, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

அகில உலகப்பெண்கள் தினமான இன்று சாதாரணமாக குடும்பத்திலிருக்கும் பெண்களாகட்டும் மற்றும் பணி செய்யும் பெண்களாக இருக்கட்டும் என்ன செய்யலாம்?                 நம்ம கலாசாரத்தைக் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம்.                 அதில் பெண்களின் பொறுப்புக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம் அல்ல்லது மற்றொரு பெண் கிடைத்தால் விவாதிக்கலாம்.               ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஓட்ஸோ ஓட்ஸ்!    
February 27, 2008, 12:06 pm | தலைப்புப் பக்கம்

காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு. ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது. ஓட்ஸை மிக்சியில் பொட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு