மாற்று! » பதிவர்கள்

kadugu

சென்னை செந்தமிழ் அகராதி பாகம் 1    
April 17, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் வழங்கப்படும் நானாவிதமான வசையிசைச் சொற்களை எண்ணி பல நாட்கள், இவற்றின் பொருள் என்னவாக இருக்கும் என்று வியந்திருக்கிறேன். எச்சொல்லுக்கும் உறுதியாக ஒரு பின்புலம் அல்லது காரணம் இருக்கும்; அல்லது ஒரு வரலாறே அதன்பின் ஒளிந்திருக்கும். சென்னைத் தமிழ் என்றாலே பொருளற்ற சொற்களை உள்ளடக்கிய ஒரு தனித்தமிழ் என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் சென்னைத்தமிழின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பேரீச்சம்பழம்    
April 13, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

சென்னை வந்த புதிதில் அயனாவரத்தில் இருந்த உறவுக்காரன் கடைக்கு சென்றேன். போகும் போது நடைபாதைக்கடையில் பேரிச்சம்பழத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன். கடைக்கு போய் பேசிக் கொண்டே காகித பொட்டலத்திலிருந்து பேரீச்சம்பழத்தை எடுத்ததுமே உறவினனின் முகம் அஷ்ட கோணலானது. பிளாட்பாரத்தில் வாங்கியது என்று அவனுக்கு புரிந்து விட்டது, சடாரென பொட்டலத்தை பிடுங்கி குப்பையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு