மாற்று! » பதிவர்கள்

k4karthik

BBC's iplayer    
February 24, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

நம்ம ஊருலே சினிமாவோடே தாக்கம் ரொம்ப ஜாஸ்தி.. அரசியல், விளம்பரம், தொலைக்காட்சி-னு எல்லா துறைலேயும் அதோடே பாதிப்பு உண்டு.. அதுவும் தொலைக்காட்சில ரொம்பவே உண்டு.. அங்க சினிமா இல்லாத நிகழ்ச்சின்னு பார்த்தா ரொம்ப சிலது தான்.... எனக்கு தெரிஞ்சி விஜய் டிவில மட்டுமே கொஞ்சம் சினிமா சம்பந்தமா இல்லாமே சில நிகழ்ச்சிகள் வருது.. அந்த தொலைகாட்சில எனக்கு ஒரு நண்பர் இருக்கார்.. டிவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

PIT - பிப்ரவரி 08    
February 7, 2008, 6:35 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: 'வாழ்க்கை ஒரு வட்டம்-டா' - அப்படின்னு நம்ம இளைய தளபதி சொல்லிருக்காரு.. இந்த மாசம் PIT போட்டி தலைப்பு - 'வட்டம்' ஆஹா, தலைப்பு நல்லா இன்ட்ரஸ்டிங்கா இருக்கே-னு ஆர்வத்துல போட்டோ எடுக்க போனா.., தோசை கல்லுலே இருந்து டீ குடிக்குற மக் வரைக்கும் எல்லாமே ஒரே வட்டமா இருக்கு.. இருந்தாலும் கொஞ்சம் கூட மசியாமே எல்லாத்தையும் க்ளிக்கியாச்சு... அதிலே தேரியது இந்த ரெண்டு படம் தான்..1.கைலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

PIT ஜனவரி 08    
January 10, 2008, 7:18 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாசம் PIT போட்டிக்கான என்னோட படைப்பு..TripletsllllllllCivil Partnersஐய்..! பாடுது...!!எந்த ரெண்டு அனுப்புறதுன்னு சின்ன குழப்பம்... தெளிவு படுத்திட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

நேத்து வச்ச கோழி குழம்பு...    
December 17, 2007, 7:52 pm | தலைப்புப் பக்கம்

மு.கு: போஸ்ட் அக்காவுக்கு டெடிகேஷன்... என்ன தான் அக்காவுக்கு நான் அண்ணனா இருந்தாலும், சாப்பாடு விஷத்துல.. ச்சே.. விஷயத்துல நான் தம்பி தான்.. நமக்கு சாப்புடுறதே பிடிக்காது.. இந்த லட்சனத்துல இங்க நானே சமைச்சு வேற சாப்டணும்ங்கற நிலைமை.. எ.கொ.இ?கொஞ்ச மாசம் முன்னாடி தங்கமணி ஒரு நல்ல ரெசிப்பீ சொன்னாங்க.. சமைச்சு பார்த்தேன்.. பரவாயில்ல நல்லாவே வந்துச்சு.. ஆஹா.. நல்லா சமைக்குறோம்டானு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு