மாற்று! » பதிவர்கள்

jeevagv

திரை இசையில் 2007 டாப் டென்    
January 16, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

2007 ஆம் வருடமும் முடிந்து விட்டது. ஆண்டாண்டு வழக்கம்போல, இந்த வருடமும் டாப் டென் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன். இதுதான் இசை இன்பத்தில் இந்த இடுகையைத் தருவது முதல் முறை என்றாலும், சென்ற சில வருடப் பட்டியல்களை இந்தப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவு எழுதுத் துவங்குமுன் எனக்குப் பிடித்திருந்த பாடல்கள் - இரண்டு மூன்றுதான். இந்தப் பதிவு எழுதுவதற்காக, சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை