மாற்று! » பதிவர்கள்

jbismi blog

வெற்றிப்பட இயக்குநர்களுக்கு ஏன் வேண்டும் இடைவெளி?    
March 10, 2009, 3:25 pm | தலைப்புப் பக்கம்

படத்துறையைப்பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால்..அது ஒரு பரமபதம்! இங்கே ஏணியில் ஏறி உச்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையைவிட, பாம்பின் வாய்க்குள் அகப்பட்டு பாதாளத்துக்கு செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குறுகிய காலத்திலேயே கோடிகளில் புரளலாம் என்பது மட்டுமல்ல, புகழ் வெளிச்சத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதே பலரும் படத்துறையை நோக்கி படையெடுக்க முதன்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்