மாற்று! » பதிவர்கள்

jawaharclicks

தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு    
April 5, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

இந்த தனிமை ..... மிகக் கொடுமையானது ...சுனாமியின் போது ப‌திவு செய்த‌து.த‌ன் குடும்ப‌த்தையே அலையின் கோரப் பசிக்கு ப‌லி கொடுத்த‌வள் தனிமையாய் .... பின் புல‌த்தில் அழிந்து போன‌ த‌ன் ஓலை வீட்டின் மிச்ச‌ங்க‌ள். அந்த‌ மூதாட்டியின் க‌ண்ணீர் காட்சிக‌ள் இன்றும் என்னோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

மீண்டும் கண்ணீருடன்‍‍ 2004 சுனாமி    
December 12, 2007, 3:23 pm | தலைப்புப் பக்கம்

2004 டிசம்பர் 26 காலை 9।30 மணி..... எனது புகைப்படப் பதிவுகளை பணி முடித்து திரும்புகிறேன்... ஏய் ஓடுங்க... ஓடுங்க... கடலு உறப்பாகிடக்கு, எங்கும் ஒரே கூக்குர‌ல், புழுதிப‌ற‌க்க‌ ம‌க்க‌ள் ஓடுகிறார்க‌ள்...நானும் ப‌ற‌க்கிறேன் என‌து பைக்கில், க‌டியப்ப‌ட்டிண‌ம் என்கிற‌ கும‌ரி மாவ‌ட்ட‌ க‌ட‌ற்க‌ரை ஊர் சாலையில்... இரத்தம் சூடாகி இதயம் பட‌படப்பாகி,கண்களில் மிரட்சியொடு பைக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் அனுபவம்


நவம்பர் மாத போட்டிக்கு - சாலைகள்    
November 7, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

வெறும் சாலைகளை பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனவே அன்றாடம் நாம் காணும் காட்சிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி