மாற்று! » பதிவர்கள்

janaghanamana

நாங்களும் எழுதுவோம் - 3    
January 5, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்

என்று தணியும் --------------------------------அதிகாலை அலாரத்தை அருவருப்பாய் அனைத்துஅவசரமாய் கடன் முடித்துகடைமையாய் சமைத்துகட்டிக் கொண்டுகிளம்பும்போது நினைத்தேன்இன்றாவது வீட்டுக்குமடல் எழுதிவிடவேண்டும்,வழக்கமான டெம்போ பயணம்பழக்கமான நண்பர்களுடன்,கட்டிடப்பணி என்றும்வாட்டிடும் பணி தான்.கல்லாய் மணலாய்இடர்ப்பட்டு,சிமண்டாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காமிரா கவிதைகள்-2    
January 1, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

2. அடுத்து அசதத ப்போவதும்(?)போட்டோ மாடியூளில் வேலை செய்பவர் தான். அவர் அருள் சோலை, என்ன தான் அசத்தல் இதுன்னு பார்ப்போமே.....Sky kissSingle in double...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

காமிரா கவிதைகள்-1    
January 1, 2008, 3:05 pm | தலைப்புப் பக்கம்

1. நம்ம SAANS (Saravanan -PH-B shift) போட்டோ மாடியூளில் வேலை செய்வது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அவருடைய போட்டோ இங்கே எவ்வளவு வேலை செய்கிறது என்பதை பாருங்கள்....U LIKE ME ?WHO AM I?I WANT...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்