மாற்று! » பதிவர்கள்

jaggybala

புதுக்கோட்டை டு பாரீஸ் – 1    
August 14, 2009, 4:29 pm | தலைப்புப் பக்கம்

உண்மையை கருவாய் கொண்டு கற்பனை கலந்து எழுதியது இது. டுஸ்ஸல்டார்ஃப் ரயில் நிலையம். மாலை ஏழு மணி இருக்கும். ஜெர்மனியில் இருக்கும் பெரிய நகரங்களில் ஒன்று டுஸ்ஸல்டார்ஃப். சில நிமிடப்பயணங்களில் தென்மேற்கில் பெல்ஜியத்தையும் வடமேற்கில் நெதர்லாந்தையும் அடைந்துவிடலாம். அடுத்த ரயிலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. தோள்களை இறுக்கிக்கொண்டிருந்த மடிக்கணிணிப்பையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓம் நமோ நாராயணாய    
March 27, 2009, 1:33 pm | தலைப்புப் பக்கம்

பெரும்பாலும் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பவன் நான். தவிர்க்க முடியாத காரணங்களால் ஈரோட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு குடும்பத்துடன் செல்ல நேர்ந்தது. முன்பெல்லாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோபமும் கிண்டலும் பொத்துக்கொண்டு வரும். இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை. கோபத்துடன் கூடிய கிண்டலை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அந்தக் கோபம் சரியானதாகவே இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: