மாற்று! » பதிவர்கள்

itsmeena

டார்க் லாண்ட் போகவேண்டும் டாடி    
June 30, 2009, 5:46 pm | தலைப்புப் பக்கம்

(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது ) 8:30AM, April 11,2030 . டார்க் லாண்ட் போகவேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. எங்கள் என்பதன் அர்த்தம் நானும் என் மகளும் மட்டுமே . என் மனைவி இந்த மாதிரியான பயணம் மேற்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள் அல்ல என்பதால் அவள் இதில் சேர்த்தி இல்லை. இப்பவும் கூட நாங்கள் நியுசிலாந்து போறோம் என்று தான் அவளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Technology க்கென்று தனி வலை பூ    
May 25, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்

தமிழில் தொழில் நுட்பத்திற்கு என்று உள்ள வலை பூக்கள் மிகவும் குறைவு . இருந்த சில வலைப்பூக்களும் ரெம்பவும் technical ஆக பேசுவதால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இல்லை என்று சொல்லலாம். இந்த தளத்தில் நான் வெளியிட்ட அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் அதிக எண்ணிகையில் பலரை கவர்ந்ததை கண்டேன். சரி இதற்கென்றே தனி வலை பூ ஆரம்பித்தால் என்ன என்று பல நாட்களாக யோசித்ததுண்டு . அதை நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: