மாற்று! » பதிவர்கள்

godsgift

என் பார்வையில் மலேசியா...5    
May 5, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரண்டரை ஆண்டுகள் மலேசிய வாசம், முற்றுப்பெருகிறது..ஆம் இந்த மாத மத்தியில் இந்தியா திரும்பவிருப்பதால்,இந்த வாழ்க்கைபயணத்தில், பல சிறந்த பாடங்கள் கற்றுத்தந்த மலேசியாவிற்கும்,மக்களுக்கும் என் நன்றிகள்,இங்கு நான் கண்டவரை , அல்லது என் வரையில் எந்தவொரு கசப்பான் சம்பவங்கள் நிகழவில்லை, ஒரு சில சிறு சிறு விசயங்கள் தவிர, பல நல்ல நண்பர்களையும்,அறிவையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

என் பார்வையில் மலேசியா...4    
April 14, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...1.லங்காவி தீவு..2.கெண்டிங் மலைவாசற்தலம்..3.கேமரூன் மலைவாசற்தலம்..4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...7.பிறை பறவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அழகான மலேசிய .............பாடல்கள் !    
March 13, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்

மலேசிய தமிழ் பாடல்களில் என்னை கவர்ந்த பாடல்கள் சில......1.2.3.4.இவற்றோடு மிக மிக பிடித்த பாடல்,உன்னை தொட்டு சென்ற தென்றல் எனும் பாடல் , தாமரை பாடல் தொகுப்பு, பாடியவர் ஜெசிகா,,,,அதன் ஒளிப்படம் கிடைக்கவில்லை... உங்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

தாயை கொல்லும் தமையர்கள்....1    
March 10, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

மானிடராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா....!ஆம் மனிதர்களாய் இப்பூவுலகில் நாம் பிறந்திருக்க எனக்கு தெரிந்து நிச்சயம் இருவருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்...! அவர்கள் நம் பெற்றோர்கள்.....!பெற்றோர்கள் என்பதோடு...படைத்தவர்கள் என்பதும் பொருந்தும்....அவர்களில் தந்தை என்பவரை விட தன் உயிரூட்டி நம் உயிருடல் வளர்க்கும் அன்னையே மிக மேலானவர்..உயிர்ப்பித்த பின்னரும் நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உங்கள் கணிணி திரை சுத்தம் செய்ய,,!    
March 7, 2008, 3:23 am | தலைப்புப் பக்கம்

உங்கள் கணிணி திரை அசுத்தமாக இருந்தால், என் நண்பன் உங்களுக்கு உதவுவான்.. எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

என் பார்வையில் மலேசியா...1    
February 13, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஊர் சுற்றியதில்..........!நான் எடுத்த புகைபடங்கள்.. எனக்கும் பிட் போட்டியில் கலந்துக்குற அளவுள பெரிய்ய்ய புகைப்பட கலைஞனா, வரணும் ஆசையில்ல.... ( அட சத்தியமாங்க...)ஆனா நம்ம ஊரு , செல்லா அண்ணனோட ஊரு ஆச்சே... ஒரே இனம் , ரத்தம், அப்புறம்..... இருக்காத பின்னே..... எனக்கு அவரு ரொம்ப நாள் பழக்கம்,.....?ஆனா என்ன அவருக்கு தெரியாது....ஹி ஹி ( மறப்போம் மன்னிப்போம்)இனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்