மாற்று! » பதிவர்கள்

feedback@tamiloviam.com (மீனா)

காவிரியும் கர்நாடகமும்    
April 4, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

இரு மாநில விவசாயிகளும் - பொதுமக்களும் அரசியல்வாதிகளின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். சமூக ஆர்வலர்கள் யாராவது முழுமனதுடன் இதற்கு துணை நின்றால்தான் இப்பிரச்சனைக்கான ஒரு சுமூகமான தீர்வைக் காண முடியும். நல்ல தலைவர்களை நம் நாடு இழந்து பலகாலமாகிறது - நல்ல உள்ளங்களையும் நாம் இழந்துவிட்டோமா - இல்லை இன்னும் யாராவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சண்டை    
April 4, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

இயக்குனராக இருந்து †ஹீரோவாக மாறியுள்ள சுந்தர்.சியின் 3வது படம் சண்டை. ஒருகாலத்தில் ஜெய்ஷங்கர் நடித்து வெளிவந்த பூவா தலையா படத்தின் கிட்டத்தட்ட ரீமேக் தான் ரஜினியின் மாப்பிள்ளை. பூவா தலையா, மாப்பிள்ளை இரண்டு படங்களின் கதையையும் கலந்து செய்த ரீமேக் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழக - மத்திய பட்ஜெட்    
March 21, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், நேற்று மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட அதிரடியாக கடன்கள் சிலவற்றை ரத்து செய்து அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும் - அதன் மூலமாக வரப்போகும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

ஃ (அக்கு)    
March 21, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

காதலிக்கும் நாயகன் - நாயகி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாயகியின் அண்ணன் நாயகனை கொல்ல முயற்சி செய்கிறான் - வழக்கமாக தமிழ் சினிமா காதல் கதையைப் போலத்தான் இந்தப் படமும் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு படம் செல்லும் திசைதான் சூப்பர். காதல் - கத்திகபடா - குத்துப்பாட்டு என்று ஒரே பார்முலாவின் சென்று கொண்டிருக்கும் தமிழ் திரையுலகத்தை அப்படியே 180 திசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மிருகம்    
January 11, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்

பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே கருதி மிருகமாய் வாழும் ஒருவன் எவ்வாறு - எந்த சூழ்நிலையில் மனம் திருந்துகிறான் என்பதே மிருகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள்    
January 4, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்

இந்த உயிரிழப்பு சம்பவம் மட்டுமல்லாமல் பீகார், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் பல பெண்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் கும்பலாக சேர்ந்துகொண்டு பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை போலீசார் அடித்து விரட்டினர் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பில்லா    
January 4, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்

பல ஆண்டுகளுக்கு பிறகு துடிப்பான ஸ்டைலான அஜித்தை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் நாயகன் ரேஞ்சிற்கு வருகிறார் அஜித். மிகக்கடுமையாக பயிற்சி எடுத்து அவர் செய்திருக்கும் சண்டைக்காட்சிகள் சூப்பர். அலட்டிக்கொளாத நடிப்பில் அசர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மரண தண்டனை ரத்து    
December 19, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான விஷயம் மரண தண்டனை தேவையா - அல்லது அதை தடை செய்ய வேண்டுமா என்பதுதான். நார்வே உள்ளிட்ட சில நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு அரசுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மனிதாபிமானம் எங்கே போனது?    
December 12, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

வெளிநாடுகளில் எல்லாம் எப்படியோ தெரியாது ஆனால் இந்தியாவில் கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் நினைப்பது மருத்துவர்களை. ஆனால் சமீபகாலமாக மருத்துவத்துறையின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மாறாக மனவருத்தத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ரெயில்வே இணை அமைச்சர் வேலுவின் பொறுப்பற்ற செயல்    
August 15, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

சென்னை-புறநகர் ரெயில் போக்குவரத்தில் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள கால அட்டவணை மாற்றங்கள், ரெயில் பயணிகளைப் பெரிதும் பாதித்துள்ளன. போதுமான அளவிற்கு ரெயில் வசதி இன்றி பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கிரீடம்    
August 15, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை வேதவாக்காக மதிக்கும் அஜித்தும் அப்படியே இன்ஸ்பெக்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அட்சய திருதியை அட்டகாசம்    
April 19, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

சமீப காலமாக இந்திய மக்களிடையே - குறிப்பாக தமிழக மக்களிடையே அதிகரித்துவரும் மோகங்களில் ஒன்று அட்சய திருதியை அன்று நகை வாங்குவது. தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று 1 கிராம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: