மாற்று! » பதிவர்கள்

enRenRum-anbudan.BALA

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?    
February 27, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன். அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை தமிழ்

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி    
February 23, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

527. திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!    
February 20, 2009, 3:41 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!எ.அ.பாலா**********************************************மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழமும் துரோகமும் - கி.அ.அ.அனானி    
February 7, 2009, 8:04 am | தலைப்புப் பக்கம்

கி அ அ அனானியிடமிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு மேட்டர் மெயிலில் வந்தது, அவர் ஸ்டைலில் "துரோகம்" மற்றும் "பிராப்பர்டி ரைட்" குறித்து ஒரு விளாசல். எப்போதும் போல் கொஞ்சம் எடிட் பண்ண வேண்டியிருந்தது, ஆனால் சூடு குறையாத வகையில் :) மேட்டரைப் பதிந்ததற்கான காரணம், பழசு தான், அதாவது கருத்துச் சுதந்திரம் !!! கி அ அ அ மேட்டர் கீழே, வாசிக்கவும். எ.அ.பாலா ************************************************ ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

508. சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'!    
January 14, 2009, 6:09 pm | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை: இளகிய மனம் படைததவர்கள் இதை வாசிக்க வேண்டாம்!புலிகளை மொத்தமாக ஒழித்துக் கட்டிய பிறகு, இந்த சிங்கள அரசு, தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்குமாம்! எப்படி? இக்கட்டுரையை வாசித்தால் புரியும். State Terrorism என்றால் இது தான் :-( தமிழக/மத்திய அரசுகளுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்? அதுவும் நமது ரா (RAW) ஆட்களுக்கு கொழும்பில் செல்வாக்கு அதிகம். தகவல்கள் நிறைய சேகரிப்படுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

462. ஈழத்தமிழர் பிரச்சினையும் நடிகர்கள் உண்ணாவிரதமும் - கி.அ.அ.அனானி    
November 1, 2008, 5:42 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து மடல், என்ன என்று பார்த்தால் மேட்டர் சுடச்சுட இன்று நடந்த (இலங்கைத் தமிழர் நலனுக்காக) திரையுலக உண்ணாவிரதப் போராட்டம் பற்றி ! கி.அ.அ.அ வின் finishing touch அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!************************************ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் திரைப்பட நடிகர்கள்(தென்னிந்திய திறைப்பட நடிகர் சங்கம் சார்பாக) இன்று ஒரு நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!    
August 8, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

433. ஓகேனக்கல், வக்கீல்கள், சினிமாக்காரர்கள், அரசியல் et al ...    
April 8, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

ஒகேனக்கல் பிரச்சினை குறித்து சில எண்ணங்கள்:1. இப்பிரச்சினைக்கு மூல காரணம் பிஜேபியின் எட்டியூரப்பா தான் என்றாலும், நமது முதல்வர் 'எலும்பு''முறிவு' பற்றி பேசாமல் இருந்திருந்தால், பிரச்சினை இவ்வளவு பெரிதாகியிருக்காது தான்! கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் மேல் பாய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த (கன்னட ரக்ஷண வேதிகே மற்றும் வட்டாள் நாகராஜ் சார்ந்த அமைப்புகளின்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி    
April 7, 2008, 11:34 am | தலைப்புப் பக்கம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? (நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !    
April 7, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

என் இனிய கர்ணர்களே,உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.அந்த டிசம்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

429. திபெத் - சீன அராஜகமும், இந்திய கோழைத்தனமும்    
April 2, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள், அமைதியைப் போற்றும் புத்த பிட்சுக்கள் மற்றும் திபெத்திய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாய வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. சீனாவின் இந்த அராஜக, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து உலகெங்கும் உள்ள திபெத்திய அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

427. ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து    
March 15, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

அன்புக்குரிய சகோதரர் அந்தோணி முத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தமிழ் வலையுலக நண்பர்களிடம் உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் பதிவு இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, பல நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்துள்ளனர். இது வரை சேர்ந்துள்ள தொகையை வைத்து அந்தோணிக்கு ஒரு மடிக்கணினி (அவர் விரும்பிய configuration-இல்) வாங்கித் தர உத்தேசம். அதன் வாயிலாக கணினி சார்ந்த வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்

426. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 5    
March 10, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.இரங்கல் கூட்டம் குறித்த எனது முந்தைய பதிவுகளை வாசித்து விட்டுத் தொடரவும்.சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4ஒளிப்பதிவாளர்/இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதை வைத்துப் பார்க்கும்போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

425. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4    
March 7, 2008, 1:20 pm | தலைப்புப் பக்கம்

டோ ண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம். சென்ற பதிவில் கமல் கூறிய ஒரு விஷயத்தை விட்டு விட்டேன்.  சில வருடங்களுக்கு முன் மருதநாயகம் திரைப்படத்துக்காக தான் அது வரை எழுதியிருந்த திரைக்கதை வசனத்தை சீர் செய்வதற்காக வாத்தியாருக்கு கமல் அனுப்பினாராம்.  சுஜாதாவும் நிறைய நேரம் செலவழித்து ரெவ்யூ செய்து, சிலபல இடங்களில் திருத்திக் கொடுத்ததோடு,...தொடர்ந்து படிக்கவும் »

424. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3    
March 6, 2008, 3:46 pm | தலைப்புப் பக்கம்

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.அடுத்துப் பேசியவர் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.நடராஜன் அவர்கள். AIR-க்காக 1970-இல் ராஜாஜி நகரில் சுஜாதாவை 20 நிமிடங்கள் பேட்டி கண்டதை நினைவு கூர்ந்து, வாத்தியார் அதை ஒரு மாடல் பேட்டி என்று பாராட்டியதையும் குறிப்பிட்டார். திருமதி சுஜாதாவை meticulous என்று பாராட்டிவிட்டு, பெங்களூரில் வாத்தியாருடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

423. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2    
March 4, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.சாரு நிவேதிதா தனக்கு 2 நாட்களாக தூக்கமில்லை என்றும், பதற்றமாக இருப்பதாகவும் சொல்லி தன் பேச்சைத் தொடங்கினார். தனது இரண்டு ஆசான்கள் சுஜாதா மற்றும் ஜெ.கா என்றும், பாரதம், உபனிஷத், இன்னபிற விஷயங்கள் ஜெ.கா விடமிருந்து கற்றதாகவும், நவீன விஷயங்களை வாத்தியாரிடம் கற்றதாகவும் உணர்ச்சிகரமாகக் கூறினார். அதோடு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

422. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1    
March 3, 2008, 3:09 pm | தலைப்புப் பக்கம்

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.வகுப்பறைக்கு அப்பாற்பட்டு நான் கற்றுக் கொண்ட பலவற்றுக்கும், சில சமயங்களில் தூண்டுகோலாகவும் பல சமயங்களில் ஆசானாகவும் நான் நினைக்கும் சுஜாதா சாருக்கு சென்னை நாரத கான சபாவில் நேற்று இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிகன் மூலம் தெரிய வந்தது, சென்றிருந்தேன். சுஜாதா மட்டுமே தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்    
February 29, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போது அவரே போய் விட்டார் :(  இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது.  கண்ணாடிப் பெட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

A COLOSSUS by the name of SUJATHA!    
February 28, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

மீள் பதிவு (posted on 3 MAY 2005)********************************இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு    
February 28, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

418. பெங்களூரை சீரழிக்கும் தகவல் தொழில்நுட்பம்!    
February 12, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

உலக அரங்கில் பெயர் பெற்ற, திடநிலை மற்றும் பொருள் வேதியியல் விஞ்ஞானியும் (solid state and materials chemist), பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரும் ஆன C.N.R. ராவ் பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாடி  அவுட்லுக் இதழில் கூறியுள்ள கருத்துகளை (இயன்றவரை) மொழி பெயர்த்து தந்துள்ளேன்: எளிமையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர அனுமதித்த பெருமைக்குரிய பெங்களூர் இப்போது இல்லை! ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சமூகம்

417. கடவுளும் காலணியும்    
January 29, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

டிசம்பரின் ஒரு மாலைப் பொழுதில், ஒரு பத்து வயதுச் சிறுவன்,  செருப்பறியா பாதங்கள் கடுங்குளிரில் நடுங்க, ஒரு காலணிக் கடையை கண்ணாடி சன்னல் வழியாக வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.  அவ்வழியே வந்த நடுத்தர வயது பெண்ணொருத்தி அச்சிறுவனிடம், "என்ன, ஏதோ பலமான யோசனையில் உள்ளது போல் தெரிகிறதே!" என்றவுடன், அவன், "எனக்கு ஒரு ஜோடிக் காலணிகளை வாங்கித் தருமாறு கடவுளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

416. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும் - பாகம் 2 - இலவச கொத்...    
January 21, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய முந்தைய பதிவுக்கு பதிலடி தரும் வகையில் நம்ம கொத்ஸ் (இலவச.கொத்தனார்) Politically correct-ஆ ஒரு பதிவு எழுதியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்:) "// .... //" இருப்பவை இ.கொ வின் கருத்துகள்.//அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

414. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்    
January 20, 2008, 4:16 pm | தலைப்புப் பக்கம்

அடப்பாவிகளா, அம்பயர்களும், ரெ·ப்ரியும், நிறவெறி பிடித்த ICCயும் தான் இந்திய அணிக்கு எதிராக உள்ளன என்றால், நம்ம BCCI தேர்வாளர் குழுவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டது போல இன்று டிராவிட்டும், கங்குலியும், முரளி கார்த்திக்கும், லஷ்மணும், நடைபெறவுள்ள (இந்திய-ஆஸ்திரேலிய-ஸ்ரீலங்கா) முக்கோண ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுவும், நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

414. வைணவ திவ்யதேசம் 8 - திருக்கபிஸ்தலம்    
January 20, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

இவ்வைணவ திவ்யதேசம் பாபனாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில், கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. வாலியும் சுக்ரீவனும் இங்கு பெருமாளை வழிபட்டதால், இப்புண்ணியத் தலம் கபிஸ்தலம் (கபி = வானரம்) என்ற பெயர் பெற்றது. இத்தலத்திற்கு கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. கபிஸ்தலத்தோடு, திருவழுந்தூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவையும் சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

413. அந்தோணிக்கு உதவி வேண்டி    
January 19, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே,சமூக உதவி சார்ந்த விதயங்களில் மிகுந்த அக்கறை உடைய சிங்கை அன்பு அந்தோணி என்ற இளைஞருக்கு உதவுவது குறித்து அனுப்பிய மின்மடலில், ஏற்கனவே மதுமிதா தனது நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவின் சுட்டியை அளித்து, அந்தோணிக்கு நாம் கூட்டாகச் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் முன் வைத்தார்.இம்முயற்சிக்கு அன்பு தன் பங்காக ரூ 10000 அனுப்பியும் உள்ளார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

412. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது சரியா?    
January 15, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

சென்ற ஆண்டு,சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி தந்தது, இவ்வாண்டு, AIAFB (All India Animal Welfare Board) மற்றும் சில மிருக வதை எதிர்ப்பு அமைப்புகளும் உச்சநீதி மன்றம் சென்று, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை வாங்கி விட்டன. பண்டைய தமிழர் நாகரிகத்தில் "ஏறு தழுவுதல்" என்ற பெயரில் ஒருவர் அல்லது இருவர் காளையை அடக்குவது, இப்போது "ஜல்லிக்கட்டு" என்ற பெயரில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

'Monkey' business !    
January 9, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸ் மேல் பிரயோகித்ததாகக் கருதப்படும் 'குரங்கு' என்ற வார்த்தை நிறவெறி சார்ந்த வசவு தானா என்பதில் மிக்க கருத்து வேறுபாடு நிலவுகிறது !!!  சில கருத்துகளைப் பார்ப்போம் ! 1. ஹர்பஜன் ஹனும பக்தராக இருக்கக் கூடும், அதனாலேயே, பலம் வாய்ந்த சைமண்ட்ஸை (அவர் முதல் இன்னிங்க்ஸில் 162 ரன்கள் எடுத்த காரணத்திற்காக!) பாராட்டும் விதமாக, ஹர்பஜன் அவரை 'குரங்கு' என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

409. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க மேட்ச் ரெ·ப்ரி    
January 6, 2008, 5:27 pm | தலைப்புப் பக்கம்

ஹர்பஜன் மேல் சைமண்ட்ஸ் (இனவெறி சார்ந்த சொற்களை பிரயோகித்து தன்னைத் திட்டியதாக) வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இன்று நடந்த விசாரணையின் முடிவில், ஹெய்டன் மற்றும் கிளார்க் ஆகியோரின் வாக்குமூலங்களை ஏற்பதாகக் கூறி, மேட்ச் ரெ·ப்ரியான மைக் பிராக்டர், ஹர்பஜன் அடுத்த மூன்று டெஸ்ட் பந்தயங்களில் ஆடுவதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கினார் !2-வது டெஸ்ட்டில் அம்பயர்கள், நமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

407. கோயில் உண்டியலில் காசு போடுங்கள் !    
January 4, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

கண்ணபிரான்,உங்களின் இந்தப் பதிவு குறித்து எனது சில கருத்துகள்:முதலில், பரபரப்பான தலைப்புக்கு பாராட்டுக்கள், தேறி விட்டீர்கள் :)1. //திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!//உண்டியலில் காசு போடாதே என்று சொல்வது சரியாகாது. இருக்கிறவங்க போடட்டுமே, அதில் ஒரு பங்காவது கோயில் நற்பணிகளுக்கும், பக்தர்களுக்கும் திரும்பித் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கீசு கீசு என்றெங்கும் - TPV7    
December 25, 2007, 9:17 am | தலைப்புப் பக்கம்

திருப்பாவையின் ஏழாம் பாசுரம்:பறவைகளின் கீசு, கீசு ஒலியும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்துவாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

404. குஜராத்தில் மோடியின் மகத்தான வெற்றி    
December 24, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்

நான் எனது இப்பதிவில் எழுதியது போலவே, மோடி குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆட்சியில் இருந்த ஒரு முதல்வர் anti-incubency-க்கு எதிராக இத்தகைய மகத்தான வெற்றியைப் (117/182) பெறுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது! நான் இதை மோதித்துவாவுக்கு (இந்துத்வா + பொருளாதார முன்னேற்றம்) கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். பிஜேபியில் இருந்து கொண்டே குழி பறித்த கேசுபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4    
December 21, 2007, 2:58 pm | தலைப்புப் பக்கம்

திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வருணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்!மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்: ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறிஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்துபாழியந் தோளுடை பத்பநாபன் கையில்ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்வாழ உலகினில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3    
December 20, 2007, 5:42 pm | தலைப்புப் பக்கம்

திருப்பாவையின் மூன்றாம் பாடல் உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வங்களைப் பற்றிப் பேசுகிறது!ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்குடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு - TPV2    
December 19, 2007, 4:20 pm | தலைப்புப் பக்கம்

திருப்பாவையின் இரண்டாவது பாசுரமானது, நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது.வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடிமையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்செய்யாதனச் செய்யோம், தீக்குறளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

400. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் - TPV1    
December 17, 2007, 1:44 pm | தலைப்புப் பக்கம்

திருப்பாவையுடன் எனது நானூறாவது பதிவு !சென்ற வருடம் மார்கழி மாதத்தின் போது ஒரு சில திருப்பாவை பாசுரங்களுக்கு பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எனது திருப்பாவைப் பதிவுகளில் எழுதியிருந்தேன்.விட்டுப்போன பாசுரங்களுக்கு, பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லும் பதிவுகளை இந்த மார்கழி மாதம் இட உத்தேசம். திருப்பாவையின் முதல் பாடலிலிருந்து ஆரம்பிக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

Star24. மகிழ்ச்சியாய் இரு மனிதா!    
December 9, 2007, 11:55 am | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்************************************பல நேரங்களில் நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம், நம் வாழ்வு சுகமாகும் -- நமக்கு திருமணமானால் ... ஒரு குழந்தை பிறந்தால் என்று!அதன் பின், குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை விரக்தி -- அவர்கள் வளர்ந்து ஆளாகி விட்டபின் எல்லாம் சிறப்பாக அமையும் என்று நினைத்துக் கொள்கிறோம்!நம் மனைவிகள்/கணவர்கள் இன்னும் சற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

Star23. சச்சினின் Nervous Nineties Jinx    
December 9, 2007, 11:50 am | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்நமது லிட்டில் மாஸ்டருக்கு, இவ்வருடம் என்ன ஆனதென்று புரியவில்லை! இவ்வருடம் ஆடிய பல இன்னிங்க்ஸ்-களில், தொண்ணூறு ஓட்டங்கள் எடுக்கும் வரை, திறமையாக, சிறப்பாக பந்து வீச்சை எதிர் கொள்பவரை (அவர் தொண்ணூறை எட்டியவுடன்) ஒரு வித அச்சமும், நம்பிக்கையின்மையும் ஆட்கொள்வது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது!இந்த வருடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Star 22c.வெகுண்டு (என் முதல் சிறுகதை - மீள்பதிவு)    
December 9, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்வெகுண்டு நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் 'Big street பிள்ளையார்' கோயிலும் இருந்தன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Star 21. வடக்கு நோக்கி என் முதல் பயணம் - A Tale of Twists    
December 8, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

பொறியியற் படிப்பு முடித்தவுடன், பெங்களூரில் பணி புரிந்து வந்தேன். அப்போது ONGC நிறுவனத்திலிருந்து வேலைக்கான நேர்முக அழைப்பு என் சென்னை முகவரிக்கு வந்தது, அதற்கான எழுத்துத் தேர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

Star19. தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்"    
December 7, 2007, 3:05 pm | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

Star18. பிச்சை, திருட்டு பின் ஒரு நோபல் பரிசு!    
December 7, 2007, 3:00 pm | தலைப்புப் பக்கம்

உடற்கூறு ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துக்கான 2007-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற மூவரில் ஒருவரான, 1937-இல் இத்தாலியில் பிறந்த மரியோ கெபெச்சி (Mario Capecchi) அமெரிக்காவின் உடா (UTAH)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

Star15. தமிழ் வலையுலகம் பற்றி ஒரு கேள்வி - பல பதில்கள்!    
December 6, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும் அவற்றை வாசித்த பின்னரே இப்பதிவைத் தொடர வேண்டும் என்றெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Star14. மதுரை திவ்யதேசப் பயணம் - Part 2    
December 6, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும் ****************முந்தைய பதிவில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

Star13. ஒரு நண்பனின் கதை இது!    
December 6, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்எனது, 15 ஆண்டுகள் நண்பனான சிவராமனைப் பற்றி எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

star11. ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா ...    
December 5, 2007, 1:19 pm | தலைப்புப் பக்கம்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்வலை பதியத் தொடங்கியதிலிருந்து ஈழப்பிரச்சினை குறித்து இதுவரை எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Star10. ஒரு 'Chip'-இன் (உருளைக்கிழங்கு அல்ல!) கதை    
December 5, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

நான் குப்பை கொட்டும் வன்பொருள் வடிவாக்கத் துறை சார்ந்து ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதால் விளைந்தது இந்தப் பதிவு! இப்பதிவு, ஒரு மின்னணு சர்குயூட் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சிலிக்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Star9. நம்மாழ்வாரின் பாசுர முத்துக்கள்    
December 4, 2007, 3:57 pm | தலைப்புப் பக்கம்

திருவாய்மொழி 2793@இலனது உடையனிது* என நினைவரியவன்*நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*புலனொடு புலனலன்,* ஒழிவிலன் பரந்த* அன்-நலனுடை ஒருவனை*...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

Star8. 3 ஜோக்ஸ் - 2 சைவம் 1 அசைவம்!    
December 4, 2007, 3:51 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,இதற்கு முன் ஒரு 7 சீரியஸான பதிவுகள் இட்டேன். எனவே, நீங்க கொஞ்சம் relax ஆகிக்க இந்த ஜாலிப் பதிவு :)A ஜோக் படிக்க விரும்பாதவங்க, முதல் இரண்டை வாசித்து விட்டு அப்பீட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

star6. காந்தி யாருக்குத் தேவை ?    
December 4, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

K P Fabian என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன்.*********************************காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பேசும்போது, 'இவரைப் போல் ரத்தமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

Star5. போபால் விபத்தில் பலியான அப்பாவிகளுக்கு ஓர் அஞ்சலி!    
December 3, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

இன்றோடு 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தமிழ் இணையத்தில் இன்று எழுதும் பல இளைஞர்கள் இது பற்றிய முழு விவரங்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.1984 ஆம் ஆண்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

star4. அணுசக்தி ஒப்பந்தம் - உரத்த சிந்தனைகள்    
December 3, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

123 ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரி (நந்திகிராம் பிரச்சினையைத் தொடர்ந்து சற்று தடம் புரண்டுள்ள) எதிர்ப்பும், பிஜேபியின் நிலையும், காங்கிரஸின் இரண்டுங்கெட்டான் நிலைமையும் அனைவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Star3. நரேந்திர மோடி, தெஹல்கா, குஜராத் தேர்தல் ...    
November 26, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் தெஹல்கா, கோத்ரா ரயில் எரிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை பற்றி பிஜேபி மற்றும் விஹெச்பி பிரமுகர்கள் சிலர் பேசிய பேச்சை (அவர்களுக்குத் தெரியாமல் கேமராவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Star2. தீவிரவாதம் தின்ற இளைஞன்    
November 25, 2007, 3:29 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வருடம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி, தலையில் அடிபட்டு, பெரும் உயிர் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்த அமித் என்ற 21 வயது இளைஞரைப் பற்றியது இப்பதிவு! அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

369. உடல் நலத்தை கெடுக்கும் தீபா'வலி'    
November 6, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

வர வர தீபாவளியை நினைத்தால அலர்ஜியாக இருக்கிறது. ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்ததிலிருந்து, இந்த ஆறு வருடங்களாக, என் இரண்டாவது மகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

364. பிரமிக்க வைத்த உலகக்கோப்பை வெற்றி    
September 26, 2007, 11:15 am | தலைப்புப் பக்கம்

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T-20 இறுதிச்சுற்று போட்டி, அபாரமான, பல திடுக் தருணங்கள் நிறைந்த, பலமில்லா இதயங்கள் கொண்டவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டும் நிச்சயமாகக் கூற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

363. Chak De India !    
September 25, 2007, 4:25 pm | தலைப்புப் பக்கம்

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T-20 இறுதிச்சுற்று போட்டி, அபாரமான, பல திடுக் தருணங்கள் நிறைந்த, பலமில்லா இதயங்கள் கொண்டவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டும் நிச்சயமாகக் கூற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

அறிவிலி டிராவிட்+மாவீரன் உத்தப்பா = A remarkable Indian victory    
September 6, 2007, 2:10 pm | தலைப்புப் பக்கம்

நேற்று  நடந்த இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் போட்டி பற்றி தான் சொல்கிறேன்!  ஒரு நாள் தொடர் 3-2 என்று இருந்த நிலையில், இந்தியா நேற்று வென்றால் தான், லார்ட்ஸில் நடக்கவிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

353. பகல்பூரின் கற்கால மனிதர்கள்    
September 4, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில், ஒரு வன்முறை கூட்டத்தின் பிடியில் சிக்கிய ஒரு திருடன் மீது நடந்தேறிய கொடூர வன்முறை பற்றிய செய்தியை வாசித்திருப்பீர்கள், சம்பவம் குறித்த காட்சிகளை டிவியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

350. கண்டேன் 'சிவாஜி'யை!    
July 3, 2007, 3:28 am | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக சனிக்கிழமை (30/6/07) சிவாஜி திரைப்படத்தை சத்யம் தியேட்டரில் காண வாய்ப்பு கிடைத்தது. சக தலைவர் ரசிகர்களான ஐகாரஸ் பிரகாஷ¤ம், ரஜினி ராம்கியும் விரிவாக விமர்சனம் எதுவும் எழுதியதாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

334. அலெக்ஸாண்டரின் கண் பார்வைக்கு உதவி வேண்டி    
April 18, 2007, 3:28 pm | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே,இப்பதிவை சிரமம் பார்க்காமல், முழுவதும் வாசித்து விடுமாறு ஒரு விண்ணப்பத்துடன்,இரு தினங்களுக்கு முன், மெயில் வழி, ஒரு ஆதரவற்ற முதியவரின் காடராக்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

300. உயிர் வாழ உதவி வேண்டி - 3    
February 22, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

அன்பான நண்பர்களே,சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,சமீபத்தில் பதிவர் பொன்ஸ் (பூர்ணா) மருத்துவ உதவி கேட்டு வந்த ஒரு மின் மடலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

299. என் அம்முவும் குட்டி ராட்சசியும்    
February 16, 2007, 6:22 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா எழுதணமுன்னு நெனச்சு, இப்பத் தான் எழுத முடிஞ்சது. ஏதோ, சின்னச் சின்ன விஷயங்களையும் பதிந்து வைக்க வேண்டும் என்று தோன்றியதன் விளைவே, சற்றே நீண்ட இப்பதிவு !மூத்தவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிந்திப்பதற்கு சில - II    
October 23, 2006, 2:37 pm | தலைப்புப் பக்கம்

1. நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றம், நீயாகவே இருத்தல் வேண்டும் !--- மகாத்மா காந்தி2. ஒரு தந்தை தன் மகர்க்கு ஆற்ற வல்ல மிக முக்கிய உதவியென்பது, அவர்களின் தாய் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை