மாற்று! » பதிவர்கள்

director ram

கற்றது தமிழின் முதல் எழுத்து வடிவம்    
June 15, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

2005செப்டம்பர்ராமாபுரத்து வீடு. பல மாதமாய் வாய்க்கதையாய் இருந்த கற்றது தமிழின் முதல் எழுத்து வடிவத்தை எழுதினேன். துணைக்கு சுபாவும் அன்னாச்சிக் கடையில் கடன் வாங்கிய கோல்ட்பில்ட்டரும் கட்டஞ்சாயாவும் ஆங்கில அகராதியும். இந்தியா முழுவதும் தயாரிப்பாளரை தேடியதாலும் தமிழ் தெரியாத தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு யாசித்ததாலும் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்தியாவின் வரைபடத்தில் இருந்து களவாடபட்டு எறக்குறைய    
May 22, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் வரைபடத்தில் இருந்து களவாடபட்டு எறக்குறைய அய்ரோப்பாவின்வரைபடத்தோடு இணைக்கப்பட்ட சென்னையில் இருந்து எழுதுகிறேன்.களவாடி மாற்றப்பட்ட பின்னும் மாறமல் இருக்கும் சிலவற்றுள் இன்று கொட்டிய வெயிலும் ஒன்று. வெயிலைப் போற்றுவோம். வெயில் தறும் வேர்வையைப் போற்றுவோம். வெயில் தரும் நிழலைப் போற்றுவோம். மறந்து போன தாகத்தைமீட்டு தந்த வெயிலைப் போற்றுவோம். தாகமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: