மாற்று! » பதிவர்கள்

delphine

பன்றி காய்ச்சலும் , சல்சா நடனமும்    
May 14, 2009, 5:37 pm | தலைப்புப் பக்கம்

எங்கு திரும்பினாலும் பன்றி காய்ச்சலின் பேச்சுதான்... ஏர்போர்ட்டில் இறங்கினால் ஒரு form கொடுத்து அதை பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். நம் மக்கள் சிலருக்கு பொறுமை இல்லை. ஏதோ அரசாங்கம் தேவையில்லாமல் தங்கள் நேரத்தை வீணடிப்பதாக நினைக்கிறார்கள்.பன்றி காய்ச்சல் என்பது ஒரு விதமான flu தான்.1918- ல் முதன் முதலாக ஃப்ளு காய்ச்சல் வந்து மக்களை தாக்கியது. அப்பொழுது கிட்டதட்ட 80 லட்சம் பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உடல் உறுப்புகள் தானம்    
October 1, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்

ப்ளாக் பக்கம் வந்து ரொம்பவே நாளாயிடுச்சுதான்!! எழுதணும்னு தோணும்தேன்.ஆனாலும் வேலை பழுவின் காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் போன வாரம் நான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் நடந்த சில நிகழ்வுகள் மனதை நெருடத்தான் செய்தது. ஒரு பக்கம் இத்தனை விபத்துக்களா, இப்படி அகாலமாக மரணமடைகிறார்களே என்றொரு பயமும், கிலியும் இருந்தாலும், மனதார தங்கள் இனியவர்களின் உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

உடல் உறுப்புகள் தானம்    
September 30, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

ப்ளாக் பக்கம் வந்து ரொம்பவே நாளாயிடுச்சுதான்!! எழுதணும்னு தோணும்தேன்.ஆனாலும் வேலை பழுவின் காரணமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஆனால் போன வாரம் நான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் நடந்த சில நிகழ்வுகள் மனதை நெருடத்தான் செய்தது. ஒரு பக்கம் இத்தனை விபத்துக்களா, இப்படி அகாலமாக மரணமடைகிறார்களே என்றொரு பயமும், கிலியும் இருந்தாலும், மனதார தங்கள் இனியவர்களின் உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சிரி சிரி சிரி....    
April 15, 2008, 5:54 am | தலைப்புப் பக்கம்

நான் தான் இப்படி ஜோக்குகளை MSN-லிருந்து காப்பி அடிச்சு போடுகிறேன்னு நினச்சேன். ஆனால், "கலக்க போறது , 'அசத்த போறது' இப்படி எல்லாவற்றிலும் இந்த ஜோக்குகள் வருகின்றனவே!!!...ம்ம். சரிங்க..... சிரிங்கநோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது. டா‌க்ட‌ர்: அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன். நோயா‌ளி: இர‌ண்டு சோபா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சென்னை / பாண்டி    
March 23, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

வெள்ளிகிழமை 21-03-08 அன்று பாண்டிசேரி பக்கம் ஒரு சின்ன கிராமத்தில் கேம்ப். எனக்கு அன்று விடுமுறை. வீட்டில் ஓய்வெடுக்க ஆசை. ஆனால் நிர்ப்பந்தத்தின் காரண்மாக செல்ல வேண்டிய சூழ்நிலை. பாண்டி என்றதும் ' எங்கள் மக்களுக்கு' ஒரே குஷ், குஷி... கிங் பிஷர் சாப்பிடலாமா, அல்லது ராயல் சேலஞ்சா என்று ஒரு பட்டி மன்றமே பேருந்தில் நடைபெற்றது. அதுவும் காலை ஆறு மணிக்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சிரிப்பு வெடிகள்... :)    
March 16, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

"புடவை, ஜாக்கெட்னு கேட்டு தொல்லை பண்ணாத பெண்ணா இருந்தா கட்டிக்கலாம்!""யாராவது காபரே ஆடறவளா பாரு!"புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!நண்பன்: எப்படி சொல்கிறாய்?புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?""எப்படிச் சொல்றே?""உப்பு வேணும்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

உங்கள் wonderful woman -க்காக    
March 7, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

2006 செப்டெம்பர் மாதம் வரை, பிரசவங்கள் பார்ப்பதிலேயே என் professional life இருந்தது. கர்ப்பிணி பெண்கள் 3 மணி முதல் - 24 மணி நேரம் கஷ்டப்பட்டு ஒரு அழகானக் குழந்தையை பெற்று எடுக்கும் போது மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திகழ்கின்றன. மருத்துவ ஊழியர்களும் மிக்க சந்தோஷப்படுகிறார்கள். பிரசவத்தில் கஷ்டப்பட்டு இதுவரை இறந்த பெண்கள் எனக்கு தெரிந்து அதிகபட்சம் பத்து பேராக இருக்கலாம். இவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நலவாழ்வு

சிரி சிரி சரவணா!    
March 4, 2008, 1:43 pm | தலைப்புப் பக்கம்

குசும்பனுக்கு சித்திரை மாதம் திருமணம் என்று கேள்விப்பட்டேன். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கல்யாணத்திற்கு வருபவர்கள் யாவருக்கும் ரூம் போட்டுக் கொடுக்க போகிறாராம்.. ... எனக்கென்னவோ எல்லொரும் ஏமாந்து போவாங்கன்னுதான் தோணுது. ஒரு five star சாக்கலைட்ட வச்சுட்டு இதத்தான் சொன்னேன் என்பார். எதுக்கும் உஷாரா இருங்க.... அப்புறம், கல்யாணம் ஆன பிறகு நகைச்சுவை உணர்வெல்லாம் காணாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

உதவிய கரம்    
February 15, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

திருச்சிக்கு ஒரு வேலையாக 2 நாட்கள் பயணம். ட்ரைவிங் லைஸன்ஸ் இந்த மாத கடைசியில் expiry ஆவதால் renew பண்ண அங்கு செல்ல வேண்டியதிருந்தது. இங்கு சென்னையில் பண்ண முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. திருச்சி சின்ன நகரமாக இருப்பதாலும், நிறைய வருடங்கள் வாழ்ந்ததால் எல்லோரையும் எனக்கு தெரியும். ஒரு feeling of comfort.ஆர்.டி.ஓ ஆபிஸ் எப்பவும் போல ஒரு பரபரப்பு. வாசலில் ஒரு போர்டு. அதில் " இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கொஞ்சூண்டு ஜோக்குகள்...    
February 8, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

வேலை பளு அதிகம்.. சில சமயம் வேலையை விட்டுவிட்டு ஊரோடு போய்விடலாமா என்று கூட தோன்றும்... ஒருவிதமான அலுப்பு சிலசமயங்களில்.. ரொம்ப டென்ஷனாக இருக்கும் போது எனக்கு மருந்தாக இருப்பது இந்த ஜோக்குகள்தான். எப்படியும் Msn jokes site- க்கு ஒரு விசிட் அடிச்சு வாய்விட்டு சிரித்துவிட்டு என் வேலையில் மூழ்குவேன்... அதுபோல இந்த குசும்பன் பதிவையும் பார்க்க தவருவதில்லை. (( ஏன்னா அதில என்னை மறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சிரிங்க!    
January 20, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணம் பக்கம் எட்டி பார்த்தேன்... ஒரே சீரியஸ் பதிவுகள்!!வாங்க கொஞ்சம் சிரித்துவிட்டு போங்க!நம்ப சாஃப்ட்வெர் இஞ்சினீயர்கள பற்றி இன்னும் ஒரு ஜோக்குகூட பார்க்கலை.. ஆனாலும் இந்த டாக்டர்கள் ஜோக்குதான் என் ALL TIME Favourite.. enzzzzoyyyyyy!"அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது 100 பேரையாவது பாப்பாரு!""பெரிய டாக்டரா இருப்பாரு போல இருக்கு!""நீங்க வேற! பேஷன்ட் இல்லாம கிளினிக் வாசல்ல நின்னு போற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

விந்தையான மனிதர்கள்.    
January 18, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

சில நேரங்களில் சில மனிதர்கள்....சில நம்ப முடியாத, வேதனை தரும் நிகழ்ச்சிகளை நாம் சந்திக்க நேரும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதாக வருவதில்லை. இப்படி கூட உலகில் நடக்குமா என்கிற வினா அடிக்கடி எழுவது உண்டு.அப்படித்தான் நான் இன்று சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம்... விஷயம்? அல்ல ஒரு நிகழ்ச்சி.. இதிலிருந்து மீழ எத்தனை நாட்கள் ஆகுமோ!!தமிழ் செல்வியும் அவள் கணவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

"அபார்ஷன்கள்"    
January 12, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

திலகவதியின் அம்மா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பிரசவ ரூமுக்குள் செல்வதை வேடிக்க பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருந்தது. மிக ஏழ்மையானவள் என்பதை பார்த்த உடனே சொல்ல முடியும். திலகாவின் தந்தை ஒரு ஓரமாக நின்று அழுதுக் கொண்டிருந்தார். அவள் அண்ணனின் வாயிலிருந்து வீரமான வார்த்தைகள்.. " இப்பவே அவனை ஒழித்து கட்டுகிறேன்.. ..... etc.. etc..அத்தனை அசிங்கமான வார்த்தைகள்.. கேட்பவரை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நலவாழ்வு

என் விடுமுறை!!!!!    
December 19, 2007, 3:19 pm | தலைப்புப் பக்கம்

ஜெட் லாக் அதிகமில்லை. எப்பொழுதும் போல் இரவு 11 மணிக்கு தூங்கி,காலை 6 மணிக்கு விழித்துவிடுவேன். எந்திரித்து கிச்சன் பக்கம் வந்தால், நமக்கு முன்பே வீட்டிலுள்ள யாவரும் விழித்து ரெடியாகி, ஆபிஸிற்கும், ஸ்கூலிற்கும் செல்ல தயாராகிவிடுகிறார்கள். 7 மணிக்கெல்லாம் வீடு அமைதியாகிவிடுகிறது. அமெரிக்கர்கள் காலையில் வேலைக்கு செல்வதை மிகவும் விரும்புகிறார்கள் போலும்...போன வாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என் பயணம்    
December 12, 2007, 2:51 pm | தலைப்புப் பக்கம்

38000 feetabove sea level..டிசம்பர் 8-ம் தேதி காலை 2 மணிக்கு என் ஃப்ளைட். 7th evening hospital-லிருந்து வீட்டிற்கு வரும் போது மாலை 6 ஆகிவிட்டது. கடைசி நேர பாக்கிங். ஒரு செக் லிஸ்ட் வைத்து எல்லாம் சரி பார்த்தேன். ஆனாலும் மனதில் ஒரு கவலைதான். இதற்கு முன் வெளிநாட்டிற்கு செல்லும்போது, மாசிக்குதான் ஒரே குஷி.. " என் பொண்டாட்டி ஊருக்கு போறா"- னு எல்லோருக்கும் ஒரு போன் போட்டு விடுவார்.. வீடு ரொம்ப பிசி ஆக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நினைவுகள்..    
November 15, 2007, 5:46 pm | தலைப்புப் பக்கம்

ஆறடிக்கு மேல் இருப்பாரா?இதுதான் என மனதில் அவரை பார்த்ததும் தோன்றிய முதல் கேள்வி. அசத்தும் புன்னகையுடன் கூடிய சிரிப்பு....என்னையும், என் ஃப்ரண்டையும் அழைத்துக் கொண்டு போய் உட்கார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அப்புகுட்டனும் நானும்...    
September 12, 2007, 2:52 pm | தலைப்புப் பக்கம்

அப்புக்குட்டனை நான் முதலில் சந்தித்த போது எனக்கு பத்து வயது. ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு கொஞ்சம் நாணத்தோடு 'தையா தை' என்று நடனம் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்த போது இந்த நாட்டு புரத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புகை உடலுக்கு பகை.....    
September 10, 2007, 8:55 am | தலைப்புப் பக்கம்

புகை உடலுக்கு பகை........என் பங்குக்கு சில டிப்ஸ்...புகை பிடிப்பதை நிறுத்த ப்ளான் பண்ணியதும் முதலில் நம் குடும்பதிலுள்ள மக்களின் உதவியையும், புகை பிடிக்காத நண்பர்களின் உதவியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

*""Need your Brains"""*    
August 27, 2007, 5:18 pm | தலைப்புப் பக்கம்

என்ன தலைப்பை பார்த்து மலைப்பா? ஆமாங்க! ஆமா! பின்ன நம்ம மூளை சரியா இருந்தாத்தானேங்க நமக்கும், மற்றவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் நாம் உதவியாக இருப்போம்! சரி.. ... சொல்ல வந்தது என்னவென்றால் நம்ம software companies-ல் வேலை பார்க்கும் professionals எல்லாம் நிரம்ப புத்திசாலிகள். நிறைய பேர் campus interview -ல் பெரீய கம்பெனிகளில் வேலை கிடைத்து, மாதம் 50,000/- க்கு மேல் சம்பளம் வாங்குறாங்க. வெளி நாட்டிற்கு வேற...தொடர்ந்து படிக்கவும் »

இன்று நான் சந்தித்த இரண்டு நிகழ்ச்சிகள்    
August 17, 2007, 1:05 pm | தலைப்புப் பக்கம்

லிப்டுக்காக காத்துக்கொண்டிருந்த போது சந்தித்தவைகள்...ஏழு வயது பையன்..... அறுவை சிகிச்சைக்காக.. stretcher-ல் படுக்க வைத்து அழைத்துச்செல்லும்போது, மிக கவலையோடு சுற்றி நின்றுக்கொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பாகிஸ்தான்...    
August 14, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

இன்று சுதந்திர தினம் காணும் பாகிஸ்தானுக்கு நான் 1985-ல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மாசியும் செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் மாசிக்கு விசா மறுத்துவிட்டார்கள். (போலீஸ் என்பதால்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

மருத்துவ காப்பீடுகள்..    
August 8, 2007, 3:57 pm | தலைப்புப் பக்கம்

"டாக்டர்தானா ?""ஆமாம்"'." நான் பாண்டிசேரியிலிருந்து சேகர் பேசுகிறேன்.எனக்கு இடுப்பு எலும்பில் ஒரு ஆப்பரேஷன் செய்யணும்'"ஓ!.... சரி, நீங்க தவறுதலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நலவாழ்வுமறக்க இயலாத நேரங்கள்....    
August 4, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

அம்மா வீடு எப்பவுமே ஒரே அல்லோலகல் பட்டுக்கொண்டே தான் இருக்கும். வீட்டில் நிறைய ஆட்கள் வேலைசெய்துக்கொண்டிருப்பார்கள்...நெல் அவிப்பது.....வைக்கோல் காய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சோர்ந்து போன தருணம்    
July 31, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்

நான் ஒரு மருத்துவராக இருப்பதால் மற்ற மருத்துவர்களை , ( அவர்கள் தவறுசெய்யும்போது) ஆதரிப்பேன் என்று நினைக்க வேண்டாம்.அதற்காக நான் ரொம்ப நல்லவள், தவறே செய்யவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தெரிந்துக்கொள்ளுங்கள்-3    
July 22, 2007, 7:52 pm | தலைப்புப் பக்கம்

நான்கு நாட்களுக்கு முன்பு நம் blogger friend - டமிருந்து எனக்கு ஒரு மெயில்வந்தது. அதில் அவருடைய தமிழ் ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் , அவரை எப்படியாவது...தொடர்ந்து படிக்கவும் »

இது ஒரு வீக் என்ட் பதிவு..///    
July 21, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு வீக் என்ட் பதிவு.. ஒரு டாக்டர்.. PROFESSOR... .. ஒரு நாளைக்கு ஐந்து பேருக்கு மேல் பார்க்க மாட்டார். பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவருக்கு நேரமே இருக்காது. neuro சர்ஜரியில் மிகவும் பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தெரிந்துக் கொள்ளுங்கள்-2    
July 19, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

அட்ரியனை நான் இன்று சந்தித்தேன். என்ன அழகு அவன்.....என்னைப்பார்த்து சிரித்தபோது......எனக்கு அவனை கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் போல் இருந்தது..... ம்ம். கொடுத்தும் விட்டேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தெரிந்துக்கொள்ளுங்கள்-1    
July 18, 2007, 7:06 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் காலத்திலும் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு.( பால் கொடுப்பதால் அல்ல) . குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் ,போது மார்பில் கட்டி வந்தால் உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நம் younger generation.....    
July 15, 2007, 8:55 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையின் நிறைய நாட்களை மகப்பேரு மருத்துவத்திலே கழித்துவிட்டதால்,வாழ்க்கையில் எனக்கு எப்பவுமே ஒரு பாசிட்டிவ் நோக்கம்( positive attitude) உண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!    
July 11, 2007, 2:59 am | தலைப்புப் பக்கம்

குடிப்பழக்கம் அதிகமான, குடிக்க வேண்டும் என்று உணர்வுள்ள நண்பர், குடிபழக்கத்திற்கு அடிமையான நண்பர் அல்லது உறவினருக்கு எப்படி நம்மாலான உதவிகளை செய்ய முடியும்? நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

அம்மணிகளுக்கு!!!!    
July 3, 2007, 7:17 pm | தலைப்புப் பக்கம்

1980 -ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஒரு incident.அப்பொழுதுதான் சென்னையிலிருந்து வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரத்திற்கு மாற்றலாகி போயிருந்தோம்...நல்ல வேளை! ஜூலை மாதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

சின்ன சின்ன எட்டுகள்.....    
July 1, 2007, 3:54 am | தலைப்புப் பக்கம்

வல்லி உங்களுக்குத்தான் என் முதல் நன்றி........ you have been the source of inspiration to start my Tamil blog apart from தெ.கா.தமிழ்மணத்திற்குள் அவ்வப்போது வந்து என் பின்னோட்டங்களை மட்டும் இட்டு பதிவுகளையும், கும்மிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

Doctor's day!    
June 30, 2007, 8:37 am | தலைப்புப் பக்கம்

டாக்டர்ஸ் டே நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.டாக்டர்கள் நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய அரிய பல தொண்டுகளை நினைவுக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »

மன அழுத்தம்.. (depression)    
June 27, 2007, 4:24 pm | தலைப்புப் பக்கம்

நாம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பல நேரத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றோம்.ஒரு சிலருக்கோ இந்த உணர்வுகள் மிகவும் கடுமையானதாகவும், அது தொடர்ந்தும் விடுகிறது.அவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு