மாற்று! » பதிவர்கள்

cybersimman

கூகுல் தந்த விடுதலை.    
April 16, 2009, 6:47 am | தலைப்புப் பக்கம்

கூகுலின் ஸ்டிரிட்வியூ சேவை சர்ச்சைக்குரியதாக இருந்தால் என்ன, அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தால் என்ன, விட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த பெண்மணிக்கு அது விடுதலை வாங்கி தந்திருக்கிறது தெரியுமா? பிரிட்டனைச்சேர்ந்த சியூ கர்ட்டிஸ் என்னும் 40 வயது பெண்மணி கூகுல் ஸ்டிரிட்வியூ சேவையால் கவரப்பட்டு தனது வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

உயிர் காத்த டிவிட்டர்.    
April 4, 2009, 11:51 am | தலைப்புப் பக்கம்

வருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது, டிவிட்டர் எப்படியேல்லாமோ கைகொடுக்க வாய்ப்பு இருப்பதை யூகிக்க முடிந்தது. அதே நேரத்தில் டிவிட்டர் எதிமறையாகவும் பயன்படுத்தப்படலாம் அல்லவா? அதாவது டிவிட்டர் மூலம் வெடிகுண்டு புரளிகள் வரலாம். நிற்க அதற்கு முன்பாக டிவிட்டர் உயிர் காத்த கதையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ஸ்வீடன் சினிமாவின் குரல்    
March 18, 2009, 10:18 am | தலைப்புப் பக்கம்

இந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன். ஸ்வீடன் திரைப்பட உலகின் அடையாளச் சின்னமாக அறியப் பட்ட பெர்க்மன் வேறு எந்த இயக்குனரை யும் விட தனது நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய பொறுப்பை தோளில் சுமந்து கொண்டிருந்தவர். இந்த சுமையை மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்ட பெர்க்மன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

டிஜிட்டல் தேசம் கொரியா    
December 24, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. . மேலும் அந்நாட்டில் செல்போன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் உலகம்

இது கூகுல் திரைப்படம்    
December 16, 2008, 6:41 am | தலைப்புப் பக்கம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இணையம்