மாற்று! » பதிவர்கள்

cheena (சீனா)

கடவுளிடம் ஒரு வேண்டுகோள் :    
January 28, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

சென்னை ரெட் ஹில்ஸில் அந்தோனி முத்து என்ற தெய்வத்தின் குழந்தை ஒன்று உயிர் வாழ்கிறது. அக்குழந்தைக்கு இப்போது வயது 35. அக்குழந்தை 11 வயதாய் இருக்கும் போது ஒடியாடி விளையாடும் போது, தவறிப் போய், ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டது. அக்கிணற்றில் நீரே இல்லாத காரணத்தால், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, நெஞ்சுக்குக் கீழ் உணர்ச்சியற்று இருக்கிறது. இவ்விளைஞரின் தற்போதைய நிலை, இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்