மாற்று! » பதிவர்கள்

capitalz

வீதி வடிவமைப்பு    
March 3, 2008, 8:05 pm | தலைப்புப் பக்கம்

கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன். இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

திரை இல்லாமல் 3D ப‌டம்    
February 27, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

திரை இல்லாமல் முப்பரிமாணப் [3D] ப‌டம் காண்பிக்கலாம். இப்போது எவ்வாறு திரையில் காண்பிக்கப்படுகிறது? ஓவ்வொரு படமும் பல கோடி புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒளிக்கீற்று ஒவ்வொரு புள்ளிக்கென்று முன்பிருக்கும் திரையில் பாய்ச்சப்படுகிறது. அந்த ஒளிக்கீற்று படும் இடத்தில் அந்த புள்ளி உருவாகிறது. இப்படி பல கோடிப் புள்ளிகள் உருவாகும்போது சாதாரண கண்களுக்குப் படமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

வளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது    
September 7, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது?  பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது.  அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்    
August 9, 2007, 9:00 pm | தலைப்புப் பக்கம்

சனாதிபதிப் பதவியோ வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டு வரும் பதவியோ இத்தனை தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று இருத்தல் கூடாது. அமெரிக்க சனாதிபதி இரு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

திகதி வடிவமைப்பு    
July 30, 2007, 5:29 pm | தலைப்புப் பக்கம்

திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள்.  நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள். 17...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கணினி

தமிழில் ஊர்ப் பெயர்    
July 10, 2007, 1:15 pm | தலைப்புப் பக்கம்

நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது? அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஈழம்