மாற்று! » பதிவர்கள்

butterfly Surya

Viva Cuba    
January 5, 2010, 9:53 pm | தலைப்புப் பக்கம்

அப்பாவும் அம்மாவும்தராத அரவணைப்பைபொம்மைக்கு தந்தபடிஉறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.கனவில் தோன்றிய கடவுள்கள்அச்சிறு குழந்தையின் அரவணைப்பைவரமாய் கேட்டனர்.வரிசையில் நின்றிருந்தகடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை தந்துவிட்டு பொம்மையைஇறுக்கி அணைத்துக்கொண்டதது.பொம்மையாதலின் வழிமுறைகள்அறியாமல் விழித்தபடிநின்றனர்கடவுள்கள்.-நிலாரசிகன். குழந்தைகளின் உலகம் பரந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: