மாற்று! » பதிவர்கள்

bseshadri@gmail.com (Badri Seshadri)

வானில் பறக்கும் சன் டிவி?    
April 20, 2007, 4:42 am | தலைப்புப் பக்கம்

சில நாள்களுக்கு முன்னர் சன் டிவியினர் இரண்டு சிறு விமானங்களை வாங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது சில வலைஞர்களின் கோபத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஸ்டார் மாநில மொழி சானல்கள்    
April 20, 2007, 2:37 am | தலைப்புப் பக்கம்

ஸ்டார் தன்னுடைய ஒரே மாநில மொழி சானலான ஸ்டார் விஜயை தனியாக்கி அதில் பாலாஜி டெலிஃபில்ம்ஸ் நிறுவனத்தோடு கூட்டு சேருகிறது. இந்தக் கூட்டு நிறுவனத்தில் ஸ்டாருக்கு 51% பங்கும் பாலாஜிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

குறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா?    
April 19, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

[சுதேசி செய்திகள் ஏப்ரல் 2007-க்காக எழுதியது.]சென்ற ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பங்களாதேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் ஒரு பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் வணிகம்

முனைந்து தொழில் செய்!    
April 18, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.]நான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தொலைக்காட்சி விளம்பரங்களின் எதிர்காலம்    
April 18, 2007, 5:02 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கூகிள் (Google), டபுள்கிளிக் (Doubleclick) என்னும் நிறுவனத்தை $3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது பற்றி படித்திருப்பிர்கள்.நீங்கள் பெரும்பாலும் சுற்றும் இணையத்தளங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

சுட்டி டிவி    
April 15, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

சன் குழுமம் தமிழில் மூன்று புதிய சானல்களை அறிமுகப்படுத்துகிறது என்று சில நாள்களுக்கு முன் எழுதியிருந்தேன். இப்பொழுது 'சுட்டி டிவி' என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் ஊடகம்


ஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...?    
April 15, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஜெட் ஏர்வேய்ஸ், ஏர் சஹாரா இரண்டு நிறுவனங்களும் இணைய முயற்சி செய்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

செல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்?    
April 15, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை தொலைத்தொடர்புத் துறை. இந்தத் துறையில் வருமானம் அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் - பார்தி, ஹட்ச், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

SEZ - கொஞ்சம் முன்னேற்றம்    
April 7, 2007, 10:57 am | தலைப்புப் பக்கம்

நந்திகிராமக் கலவரத்துக்குப் பிறகு [1, 2, 3], சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பாக ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்    
April 7, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

சன் தொலைக்காட்சிக் குழுமம் வணிகத்துறையில் கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு குழுமம். தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், வார இதழ், கேபிள் சேவை, சீக்கிரத்தில் செயற்கைக்கோள் மூலமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் வணிகம்

சென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்    
April 6, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்

மக்கள் நெருக்கம் அதிகமான பெருநகரங்களில் வீடு, நிலம் விலைகள் கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகப் பொதுமக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.நான் ரியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

உலகக்கோப்பை - 3    
April 4, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட்டில் தோற்றால் உயிரே போனதுபோல அத்தனை தொலைக்காட்சி நிலையங்களும் செய்தித்தாள்களும் நெஞ்சில் அடித்துக்கொள்கின்றன.இயான் சாப்பல் டெண்டுல்கர் ஓய்வுபெறவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

உணவு, விவசாயம், நெருக்கடி - 3    
March 31, 2007, 4:19 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவின் தொடர்ச்சி(7) தண்ணீர்இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

உணவு, விவசாயம், நெருக்கடி - 2    
March 31, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவின் தொடர்ச்சி.(4) குறைந்தபட்சக் கொள்முதல் விலைஇந்திய விவசாயம் இப்பொழுது கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. விவசாயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

உணவு, விவசாயம், நெருக்கடி - 1    
March 31, 2007, 4:11 pm | தலைப்புப் பக்கம்

SEZ, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல், தண்ணீர், விவசாயிகள் தற்கொலை... போன்ற பல பிரச்னைகளை நம் நாடு தினம்தினம் சந்தித்துவருகிறது.(1) ஒரு தனி மனிதன் உட்கொள்ளவேண்டிய உணவில்...தொடர்ந்து படிக்கவும் »

அறுபத்து மூவர் 2007    
March 31, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இன்று தமிழகம் முழுவதுமான கடையடைப்பு. ஆனாலும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் உற்சவத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. தெற்கு மாட வீதியில் எடுத்த படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சில்லறை வர்த்தகம்    
March 27, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்ற பெயரில் காய்கறிகள், மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சங்கிலிக் கடைகளை சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடங்கியுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினரிடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

கிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு?    
March 27, 2007, 4:39 am | தலைப்புப் பக்கம்

இந்தியா உலகக்கோப்பையின் முதல் சுற்றில் படுதோல்வி அடைந்து வெளியேறியதும் யார் யாருக்கு எவ்வளவு பணம் இழப்பு என்று சில (தவறான) ஹேஷ்யங்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் பொருளாதாரம்...தொடர்ந்து படிக்கவும் »

கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்    
March 20, 2007, 11:42 am | தலைப்புப் பக்கம்

லக்கிலுக் தன் பதிவில் பாப் வுல்மர் நிறவெறி, இனவெறிக்கு எதிராகப் போராடிய மாவீரன் என்று எழுதியுள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.தென்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

உலகக்கோப்பை - 2    
March 19, 2007, 5:31 am | தலைப்புப் பக்கம்

முதலில் ஒரு பகிரங்க மன்னிப்பு. உலகக்கோப்பை தொடர்பான என் முதல் பதிவில் 'ஒன்றுக்கும் லாயக்கில்லாத' அணிகளை ஐசிசி சேர்த்துள்ளது என்றும் அதனால் உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

நந்திகிராமம், SEZ தொடர்பாக...    
March 17, 2007, 4:54 am | தலைப்புப் பக்கம்

* நேற்றைய 'தி ஹிந்து' தலையங்கம் மிகக் கேவலமான முறையில் எழுதப்பட்டிருந்தது. 'தீக்கதிர்' கூட இப்படி ஜால்ரா அடித்திருக்காது. முக்கியமாக, கீழ்க்கண்ட...தொடர்ந்து படிக்கவும் »

நிலம் கையகப்படுத்தல்    
March 16, 2007, 12:13 pm | தலைப்புப் பக்கம்

சில நாள்களாகவே மனத்தில் போட்டு உழப்பிக்கொண்டுவரும் விஷயம் இது. நந்திகிராமத்தில் நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு, தொடர்ந்து இன்று நடந்த பஸ் எரிப்பு ஆகியவை வேதனை...தொடர்ந்து படிக்கவும் »

கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை    
March 16, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட்கள் போஸ்டர் அடித்து திமுக தலைமையிலான...தொடர்ந்து படிக்கவும் »

உலகக்கோப்பை - 1    
March 15, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

ஆட்டங்கள் நடக்கும் நேரம் மோசம். இரவு 8.00 மணிக்கு ஆரம்பிப்பதால் அதிகபட்சம் ஓர் இன்னிங்க்ஸ் மட்டும்தான் பார்க்க முடிகிறது.சோனி சானல்களை உலகக்கோப்பை பார்க்கவென்றே...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை சங்கமம்    
February 25, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

சென்னை எங்கும் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாகத் திருவிழாபோல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...    
February 22, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

(தெருவில் பார்க்கும் பல சுவரொட்டிகளைப் படம் பிடித்துப் போடுவது என்று முடிவு செய்துள்ளேன். அவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா?    
February 21, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க ஆசைப்பட்டு சமஸ்கிருதம், கணிதம், கணினியியல், சங்கேதக் குறியீட்டியல் ஆகியவற்றில் விற்பன்னரான ஓர் அறிஞரிடம் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இலக்கியம்

மரண தண்டனைக்கு எதிராக...    
February 21, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

செல்வனின் பஸ்ஸை எரித்த பகத்சிங்குகள் என்ற பதிவில் அப்சல் போன்றோரின் மரண தண்டனைக்கு எதிராக வாதிட்டவர்கள் இன்று தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கலாம், ராஜேஷ்வர், சமஸ்கிருதம்    
February 13, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

ஒரு குடியரசுத் தலைவர், ஒரு மாநில ஆளுநர், ஒரு மொழி. சில சிந்தனைகள்.முதலில் உத்தர பிரதேச மாநில ஆளுனர் டி.வி.ராஜேஷ்வர். ஓரிரு...தொடர்ந்து படிக்கவும் »

காவிரி நீர் பிரச்னை    
February 12, 2007, 11:23 am | தலைப்புப் பக்கம்

காவிரி நதிநீர் ஆணையம் கொடுத்த தீர்ப்பை யாருமே ஏற்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. பகிர்ந்து வாழும் மனப்பான்மை தனி மனிதர்களுக்கு இடையே இருக்கக்கூடும். ஆனால் திடமான அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »

ஜெர்ரி மெக்வயர் & குரு    
February 6, 2007, 4:45 pm | தலைப்புப் பக்கம்

குரு படத்தைப் பற்றி அதிகம் ஜவ்வு இழுக்க விரும்பவில்லை. 'சினிமாவை சினிமாவாகப் பார்க்கணும்', 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது', 'எல்லாத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குரு, திரு, Ethical Business    
February 5, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

குரு படம் பார்த்தேன். அபத்தமாக எடுக்கப்பட்ட படம். கதையும் இல்லை. திரைக்கதையும் மோசம். ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று சினிமா எடுக்கும் மணிரத்னம், ஒட்டுமொத்தமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புதிய வணிக செய்தித்தாள்    
February 4, 2007, 8:45 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் வணிக செய்தித்தாள்கள் அனைத்துமே சுமாரான தரத்தவைதான். தி எகனாமிக் டைம்ஸ் வெற்று பந்தா. செய்திகளை ஆராய்ந்து பின்னணியை விளக்கமாகத் தர அவர்கள் முயற்சி செய்வதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »

டாடா - கோரஸ்    
February 2, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

டாடா குழுமம் கடைசியாக கோரஸ் என்னும் பிரிட்டன் - டச்சு உருக்கு நிறுவனத்தை விலைக்கு வாங்குவதில் வெற்றி கண்டுள்ளது. உடனடியாக 'இந்தியா வாழ்க', 'இந்நாள் பொன்னாள்' என்னும் பதிவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தலித் vs சூத்திரர்கள்    
September 3, 2006, 1:10 pm | தலைப்புப் பக்கம்

இப்பொழுது மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவர உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 27% கல்வித்துறை இட ஒதுக்கீட்டை 'உயர்சாதியினர்' பலரும் எதிர்க்கிறார்கள். ஆனால் ஆச்சரியத்தை வரவழைப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

69% இட ஒதுக்கீடு    
August 31, 2006, 9:56 am | தலைப்புப் பக்கம்

உச்சநீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அமைத்து தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% ஒட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதை விசாரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

செம்மொழி கன்னடம்    
August 28, 2006, 3:50 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் கர்நாடக மாநிலத்தில் இல்லையென்றால் இது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது அல்லவா? இப்பொழுது கன்னடத்தையும் செம்மொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்    
June 23, 2006, 5:02 am | தலைப்புப் பக்கம்

புதன் அன்று National Folklore Support Centre, நுங்கம்பாக்கத்தில் ஜானகி விஸ்வநாதனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நபர்கள்

வங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை    
June 13, 2006, 4:28 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது வெளிப்படையான all-out war அல்ல. Low intensity conflict எனப்படும் வகையைச் சார்ந்தது. ஆனால் இதில் ஓர் அவலம்...தொடர்ந்து படிக்கவும் »

மாறன் conflict of interest - தொடர்ச்சி    
May 1, 2006, 9:46 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவின் தொடர்ச்சி.இட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பிரிட்டனில் ஷரியா - சரியா?    
March 17, 2006, 10:12 am | தலைப்புப் பக்கம்

மார்ச் 14 தி ஹிந்து கருத்துப் பத்தியில் ஹசன் சுரூர் எழுதிய கட்டுரை இங்கே: Rooting for Sharia laws in Bradfordஅதைப் படித்தபின் தேடியபோது அகப்பட்ட டெய்லி டெலிகிராஃப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ராமைய்யாவின் குடிசை    
December 31, 2005, 2:47 am | தலைப்புப் பக்கம்

நாகையை ஒட்டிய கீழவெண்மணி படுகொலைகள் மீதான விவரணப்படம் ஒன்று வெளியாகப்போகிறது என்ற தகவல் ஜூன் முதற்கொண்டே சிறுபத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வரலாறு

"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்"    
April 24, 2005, 5:45 am | தலைப்புப் பக்கம்

நேற்று நானும் சத்யாவும் க்ரியா ராமக்ரிஷ்ணனைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.ராமகிருஷ்ணன் தமிழ்ப் பதிப்புலகின் தரத்தை மிகவும் உயர்த்தியவர். அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்