மாற்று! » பதிவர்கள்

bseshadri

ஐஸ்    
August 31, 2009, 1:33 pm | தலைப்புப் பக்கம்

வெட்டி எடுக்கப்பட்ட ஐஸை கோணிப்பையில் சுற்றி, அதன்மீது பைன் மரத்தூளைத் தூவி வைத்தால் ஐஸ் உருகாமல் (அதாவது அதிகம் உருகாமல்) இருப்பதாகக் கண்டுபிடித்தார் ஃபிரெடெரிக் டியூடர். அதற்கான ஐடியாவை அவருக்குக் கொடுத்தது அவரது நண்பர் என்று சொல்லப்படுகிறது. மரத்தூள், அரிசித் தவிடு ஆகியவை வெப்பம் கடத்தாத இன்சுலேட்டர்கள். அதன் காரணமாக பனி கொஞ்சமாகத்தான் உருகியது. இந்தியாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நிலநடுக்கம்    
August 11, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை (திங்கள்) அந்தமான் தீவுகளிலும், சில நிமிடங்கள் கழித்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் சில இடங்களில் பூமி அதிர்வை மக்கள் உணர்ந்ததாகச் செய்திகள் சொல்கின்றன. கோபாலபுரத்தில் நிலம் அதிர்ந்ததா என்று தெரியவில்லை. அப்படியே அதிர்ந்தாலும் என் தூக்கத்தைக் கலைக்காத வகையில்தான் அதிர்ந்திருக்கவேண்டும். இந்த நில அதிர்வுகள் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

புதுவகை ‘பொருள்’    
August 3, 2009, 5:34 pm | தலைப்புப் பக்கம்

பொருள்கள் மூன்று வகைப்படும்: திடம், திரவம், வாயு என்று ஸ்கூல் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். பின்னர் மேல்படிப்பில், ஒருவேளை, பிளாஸ்மா என்று ஒரு நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது ஐந்தாவதாக ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செய்தி 1 | செய்தி 2 இதிலிருந்து அவசரப்பட்டு எதையும் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யவேண்டாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஈராக் போர் - மெக்கெய்னும் ஒபாமாவும்    
February 15, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா, ஈராக்மீது போர்தொடுத்து இன்றுவரை அதில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஈராக்கில் சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதுதான் மிச்சம். தினம் ஒரு கார் குண்டு. பலர் சாவு. பெய்ரூட், பாலஸ்தீனம்போல எப்போதும் கனன்று கொண்டிருக்கும் தீவிரவாத நெருப்பு. இந்தச் சாதனையை இன்றுவரை பெருமையாக சொல்லிக்கொள்பவர் ஜார்ஜ் புஷ். தனது அந்திமக் காலத்திலும்கூட ஈராக்கில் வெற்றியை நிலைநாட்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்