மாற்று! » பதிவர்கள்

bmurali80

Religulous: பகுத்தறிவு    
March 29, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

மதம் பிடித்த யானையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தைப் பற்றிய டாக்குமெண்டரி (விளக்கப் படம்), Religulous. உலகில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஜூயிஸம் , கிருஸ்த்தவம் மற்றும் முஸ்லிம் மத நூல்களில் உள்ள கற்பிதங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் உள்ள பகுத்தறிவினை ஆறாய்வதே இந்த படத்தின் வெளிப்புற நோக்கம் என்றாலும் உள்ளூற ஓடும் செய்தி என்னவோ நேற்றைய மதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

21: திரைப் பார்வை    
September 4, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

பென் தன் 21ம் பிறந்த நாளை கல்லூரி பப்பில் தன் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடுகிறான். தன் தாயுடன் கேக் வெட்டி வாழ்த்துகளும் பெறுகிறான். எம்.ஐ.டியில் (M.I.T) படிப்பு படிப்பு என்று இருக்காதே உனக்கென நேரம் ஒதிக்கிக் கொள் என்று அம்மா பென்னை அறிவுறுத்துகிறாள். ஹார்வர்ட் மெடிக்கலில் சேர விண்ணபித்திருக்கும் பென் அதற்கான அனுமதி கிடைத்தும் பண வசதியில்லை என்று ராபின்சன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Be Kind Rewind: திரைப் பார்வை    
September 1, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

புல்லட் டிரேய்ன் யுகத்தில் மாட்டு வண்டி சவாரி என்பது போல் டி.வி.டி யுகத்தில் வி.ஹ்ச்.எஸ். வீடியோக் கடை நடத்துவது. அது போல் வீடியோக் கடை நடத்துபவர் ஃப்லெச்சர் (Fletcher) என்னும் முதியவர். அவர் கடையை இடித்துவிட்டு அங்கே ஒரு புதிய கட்டிடம் வர வேண்டும் இல்லையெனில் கட்டிட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கட்ட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்து விட்டு ஆரு வார கெடுவும் தருகிறது. ஃப்லெச்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாவர்யா (ஹிந்தி)    
August 8, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

Saawariya - beloved   சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை என்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதல் முறையாக சாவர்யா (ஹிந்தி) படம் பார்த்தவுடன் அசந்து போனேன். படம் ஒரு கனவுலகத்தில் நடக்கிறது என்றே ராணி முகர்ஜியின் (குலாப்ஜி) குரல் நமக்கு நினைவூட்டுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் நீல வண்ணத்தில் தொய்ந்துள்ளது. ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அழகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாமான் நிக்காலோ, சரோசா!    
July 25, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

தோஸ்த்து படா தோஸ்த்து -யுவன் இசைக்கும் நட்புக்கான பாடல்கள் காத்திருந்து கேட்கலாம். பாடலின் முதல் இரு வரிகள் புரியவில்லை. அது என்ன “சவுத்…”? கோடான கோடி - மத்திய ஆசிய மற்றும் ஆரபு நாட்டின் இசை கலவை. தீ பிடிக்க தீ பிடிக்க பாடலை நினைவூட்டுகிறது. ஆட்டம் போடக்கூடிய பாடல். ரைனாவின் குரல் வசீகரம். நிமிர்ந்து நில் - ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில், இந்த பாடல் வகையை யுவன் வல்லவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சத்தியம்: ஒரு குற்றபத்திரிக்கை (இசை விமர்சனம்)    
July 23, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

கடவுளே கடவுளே என்னை ஒரு பாரபட்சமற்றவனா ஹெரிஸ் ஜெயராஜின் சத்தியம் பாடல்களை கேட்கவிடு. கடவுள்: ”நானே ஹெரிஸ திருத்த முடியாமா முழிக்கறேன்”. நான்: “மன்னிக்கனும் சாமி”. ஆசைக்குமளவிருக்கு! சத்தியம் இசை வெளியீடு வழியா பத்து வருடங்களா ஒரே தாளம், ஒரே விதமானா பாடல் வகை (genere), ஒரே விதமான பாடல் வரிகள், ஒரே விதமான பாடகர்கள் என்று நம்மை மலரும் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சக்கரகட்டி இனிக்கல    
July 16, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

சென்ற மூன்று மாதங்களில், சக்கரகட்டி, ஏ.அர். ரஹமானின் மூன்றாவது பாடல் ஆல்பம். வழக்கமா எ.அர்.அர் வருஷத்துக்கு நாலு இந்திய படங்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம். இப்ப எ.அர்.அர் பொட்டு தாக்குரார். இசைய விமர்சனம் செய்ய சற்று தயங்கினேன். இதற்கு முக்கிய காரணம் ஏ.அர்.அர் இசையமைத்தாலே அதற்கு ஈடு இணையில்லை என்று எண்ணும் ரசிகர் கூட்டம். அப்படி பயந்தா வேலைக்கு ஆகுமா என்ன? சரி நேரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஹென்காக் :)    
July 12, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

ஓ படம் அவ்வளவு தானா, முடிந்திவிட்டதா என்று எழுந்து வந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் நண்பர்கள் யாரும் வாயைத் திரக்கவில்லை. இங்கு மௌனம் சம்மதத்தாலல்ல. இவ்வளவு மொசமாக படம் எடுக்க முடியுமா என்று தான். ஹென்காக் (வில் ஸ்மித்) சூப்பர் ஹீரோ படம். ஆனால் டி.சி. காமிக்ஸ் போன்ற புத்தங்களிலிருந்து வெளிவந்த கதாபாத்திரமல்ல. எனவே படம் தொடங்கியவுடன், தவறுகளை கட்டுப்படுத்தும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Lust, Caution: விமர்சனம்    
June 26, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

நேற்று பார்த்த படம் Lust, Caution. 1938 முதல் 1942 வரை சீனா மற்றும் ஹாங்காங்கில் நடக்கும் கதை. இந்த காலகட்டத்தில் ஜப்பான் பிடியிலிருந்தது சீனா. ஹாங்காங் பிரிட்டிஷ் ராஜியத்திலிருந்து சீனாவின் கைகளில் விழத்தொடங்கும் காலம்.   இப்படி ஆதிக்கத்திலிருந்த போது ஜப்பானியர்களை ஒழிக்க சீன போராட்டத்தில் பெண்கள் தங்களை உளவாளிகளாக மாற்றிக்கொண்டனர். இது மிகவும் பரவலாக கேள்விப்படும் விஷயம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கலிஃபுல்லா கான் தேவையா?    
June 23, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

  நேற்று தசாவதாரன் பார்த்தேன் ரசித்தேன். அந்த நெட்டையன் கேரக்டர் தேவையே இல்லைனு பலர் சொல்லுராங்க. எனக்கு என்னவோ பலர் சொல்ல மறந்த கதைய இந்த கதாபாத்திரம் சொல்லுவதாக தொணுது.   9/11 க்கு பிறகு முஸ்லிம்கள் மீது ஒரு பயம் சந்தேகம், எல்லா அரசாங்க புலணாய்வு நிருவனங்களிடமும் இருக்கு.   கோவிந்த் (விஞ்யானி) கலிஃபுல்லா வீட்டிலிருந்து தப்பித்து செல்கிறான். முன் கதவிற்கு வரும் பலராம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசவதாரம்: எதிரும் புதிரும்    
June 17, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

அடித்து துவைத்து பிச்சு மேஞ்சி கைதட்டி எல்லாம் செய்தாச்சா? நான் தசாவதாரம் பார்க்க வாய்ப்பு அமையலை. ஆனா… நிறைய “விமர்சனங்கள்” கண்ணில் பட்டது.   படித்ததில் சில தகவல்கள் சிந்திக்கவும் வைத்தது:   10 அவதாரங்கள் தேவையில்லை என்பது பலரது கருத்து. படத்தின் பெயர் தசாவதாரம், அப்படியிருக்க 10 அவதாரங்கள் காட்டியாக வேண்டுமே – இது கதைக்களத்தின் நிற்பந்தம். “Cast Away” யில் டாம் ஹங்க்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்பில்லா ஆனந்த விகடனுக்கு    
June 9, 2008, 6:15 pm | தலைப்புப் பக்கம்

  Vikatan.com வலைத்தளத்திலிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல்    Vikatan.com புதுபிக்க பட்டுள்ளது, அது மட்டுமல்ல சந்தாவிலையும் குறைக்கப்பட்டுள்ளது என்பது சாராம்சம்.   Web 2.0 வின் சாராம்சம் தெரியாத பல தமிழ் ஊடகங்களில் ஒன்று விகடன். ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்கு கீழே விடை கூற விழைகிறேன்.   பணம் கட்டி படிக்குமளவிற்கு என்ன தருகிறார்கள். அதை ஆராய்வோம்:   உங்கள் மனதிற்கினிய விகடன் குழும இதழ்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குங்ஃபூ பாண்டா    
June 8, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

  ஆறு மாதங்களுக்கு முன் விளம்பரம் பார்த்தேன். நண்பர்கள் ‘Don’t Mess with Zohan’ போகலாம் என்றனர். ஆடம் சாண்டலர் படம் டி.வி.டியில் பார்க்கலாம் என்று இதற்கு இழுத்து சென்றேன். மக்கள் முழு கடுப்புடன் ‘படம் மட்டும் நல்லா இல்ல’ என்ற மிறட்டலுடன் வந்தனர். குங்ஃபூ பாண்டா ஒரு கார்டூண் கதாபாத்திரம். படத்தில் அதன் பெயர் ‘பொ’ (பூ என்பது டிஸ்னியின் அவதாரம், அது வேறு). பொவிற்கு குங்ஃபூ என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அதா - இசை விமர்சனம்    
June 3, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

2002 ஆம் ஆண்டு தொடங்கி 2008 இல் வெளிவந்த இசை வெளியீடு அதா (ஹிந்தி). இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள் பத்து. பத்தும், பத்து விதம். என் மூளைக்கு எட்டின வரைக்கும் யாராலும் ஒவ்வொரு பாடலையும் இவ்வளவு வகை படுத்தி செய்ய முடியுமா என்று தெரியலை. ஒரு வரி விமர்சனம் கும்சும் கும்சும் - சிவாஜியின் சாஹானா ஹவா சுன் ஹவா - சொன்னாலும் கேட்பதில்லை, காதல் வைரஸ் இஷ்க் அதா (ஆண், பெண்) - வரிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சபாபதி (1941) – காமெடி கலக்கல்    
May 23, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

இன்று Randor Guy அவர்களின் ‘blast from the past’ படிக்க நேர்ந்தது. சபாபதி சன் டிவியில் பார்த்த ஞாபகம். மறக்க முடியுமா அந்த ‘கடி’ ஜோக்குகளை!     சபாபதி “ஒரு சோடா ஒடச்சுக் கொண்டுவா” வேளையாள் “சரி தம்பி”   சில நேரம் கழித்து உடைந்த பாட்டில் தூள்களுடன் வேளையாள். வேளையாளாக நடித்து என். ரத்தினம், சபாபதி டி. ஆர். ராமசந்திரன்.   பல சுவையான தகவல்களுடன் இந்த பதிவை படிக்க மறக்காதீர்! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீயா நானா - சந்தோஷ் சுப்ரமணியம்    
May 19, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்

இன்று பார்த்த படம் சந்தோஷ் சுப்ரமணியம் . நேற்று பார்த்தது நீயா நானா. இரண்டிலும் பேசபட்ட விஷயம் கிட்டதெட்ட ஒரே விஷயம் - பெற்ரோர்கள் பிள்ளைகளிடையே இருக்கும் பனித்தினரயை பற்றி! ச.சு ‘பொம்மரைலு’ என்ற தெலுங்கு படத்தின் நகல். ரீமேக் ராஜாவின் நான்காவது படம்( ஜெயம், குமரன் …, சம்திங்க் சம்திங்க்…). நான்கு படங்களுமே தெலுங்கில் மிக பிரபலமான படங்கள். தம்பி ரவியின் ஆபத்பாண்டவன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

போக்கிரி குருவி    
May 18, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

விஜய் டிவியில் வந்த போக்கிரியின் நையாண்டி ‘பேக்கரி’. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் வயிறு வலிக்க சிரிப்பேன். சொல்ல முடியாத சொகம் என்னனு கேட்டா ‘விஜய்’ டிவி விஜய கிண்டல் பண்ணது. அதுக்கு அப்புறம் சட்டமொரு இருட்டரை இயக்குநர் சந்திரசேக்கர் அவர்கள் லொல்லு சபா மக்கள கூப்பிட்டு மன்னிப்பு கேட்க்க வைத்தார். உண்மை கொஞ்சம் சுட்டது போலும். போன வாரம் பார்த்த படம் குருவி. பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்