மாற்று! » பதிவர்கள்

beemorgan

Meet the Robinsons - இதுவும் கடந்து போகும்    
February 19, 2009, 4:24 am | தலைப்புப் பக்கம்

Meet the Robinsons poster Just Keep Going - இதுதான் படத்தின் tagline. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அருமையாக நியாயப்படுத்துகின்றனர் இந்த Robinsons. தனக்கென யாருமே இல்லை என பெருந்துயரில், அனாதை இல்லத்தில் வளரும் சிறுவன்தான் நம் நாயகன். ஆனா படிப்பில் படு சுட்டி. ஒரு நாள் அறிவியல் கண்காட்சிக்காக தான் செய்யும் ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த உலகின் எதிர்காலத்தையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Schindler’s List - என்பும் உரியர் பிறர்க்கு    
February 18, 2009, 8:40 am | தலைப்புப் பக்கம்

Schindlers List Poster —————————- வருடம் : 1993 இயக்கம் : Steven Spielberg நடிப்பு : Liam Neeson, Ben Kingsley மொழி : ஆங்கிலம் —————————- Steven Spielberg எனும் மகா கலைஞனின் பெயர் எத்தனையோ படங்களுக்காக பேசப்பட்டடிருந்தாலும், அவருக்கு முதன் முதலில் ஆஸ்கார் விருது பெற்றுத்தந்தது இந்த Schindler’s List. Oscar Schindler எனும் ஒரு சாதாரண வியாபாரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம் Schindler’s Ark. அதன் திரை வடிவமே Schindler’s list. கதையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

My Sassy Girl    
February 17, 2009, 1:14 pm | தலைப்புப் பக்கம்

————————— இயக்கம் : Kwak Jae-yong நடிப்பு: Jun Ji-hyun, Cha Tae-hyun மொழி : கொரியன், ஆண்டு : 2001 ————————— ஒரு பயந்தாங்கொள்ளி நாயகனுக்கும், அடிதடி நாயகிக்கும் இடையிலான காதல் கலாட்டாதான் My Sassy girl. படத்தின் கதை, நாயகியின் ஒற்றை வசனத்தில் அடங்கியிருக்கிறது… ” I met the man from the future”. ஒரு மாதிரி sci-fi மாதிரி தெரியுதா..? ஆனா, அது இல்லை. தன் முதல் காதலனின் மறைவுக்குப் பிறகு ஒரு எக்கச்சக்கமாக தண்ணியடிச்சுட்டு(!)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரிவோம் சந்திப்போம் - தனிமையின் விலை!    
October 6, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

பிரிவோம் சந்திப்போம் - posterநான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே ரொம்ப வித்தியாசமான ஒரு படம் இது. இந்த மாதிரி, வில்லனே இல்லாம, திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ, படு பயங்கர சென்டிமென்டோ இல்லாம ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ரொம்ப இயல்பா தெளிந்த நீரோடை மாதிரி இருக்கு திரைக்கதை. உண்மையைச் சொன்னா சேரனுக்கு படத்தில் Guest role தான். படம் முழுக்க சினேகாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அக்னி நட்சத்திரம்    
September 2, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

அக்னி நட்சத்திரம் DVD Cover என்னோட WIS (Watch It Soon) லிஸ்ட்ல இருந்த மற்றொரு படம். இது மணிரத்னம் படம் என்று என்னால் சுத்தமாக நம்பமுடியவில்லை. அங்கங்கே சில முத்திரைகள் இருந்தாலும், பல சொதப்பல்கள்.. பல நேரங்களில் எரிச்சல் எரிச்சலாக வந்தது. எல்லாத்திலும் முதல் எரிச்சல்,  லைட்டிங்தான். ரின் விளம்பரத்தில வற்ற மாதிரி எல்லாரும் படம் முழுக்க பளபளான்னு வற்றாங்க.. ஒரு அளவுக்கு லைட்டிங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Night at the Museum    
September 1, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

night at the museum poster ———————————— இயக்கம் : Shawn Levy நடிப்பு : Ben Stiller, Robin Williams மொழி : ஆங்கிலம் வருடம் : 2006 ———————————— 1993 ம் ஆண்டு Milan Tranc எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம்தான் Night At the Museum. அதனைத் தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படம். பெயரே கதை சொல்கிறது. ஊரே உறங்கும் இரவில் அருங்காட்சியகத்தினுள் நிகழும் அதிசயங்கள்தான் கதை. நம்ம ஹீரோ அந்த அருங்காட்சியகத்தில் night watchman ஆக வேலைக்குச் சேருகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்