மாற்று! » பதிவர்கள்

bashakavithaigal

IT-இம்சிக்கும் துறை    
February 22, 2009, 5:46 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுது தெரிந்ததா….தெரிந்த‌தா…..வீட்டு வாட‌கை உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்,விலைவாசி உய‌ர்ந்த‌துக்கு கார‌ண‌ம்…அதுக்கு கார‌ண‌ம்….இதுக்கு கார‌ண‌ம் க‌டைசியில் உங்க‌ள் காலை க‌ட‌ன் செலுத்த‌ முடியாத‌த‌ற்கு கார‌ண‌ம் வ‌ரை அடுக்கி அந்த‌ அப்பாவி மென்பொருள் துறையின‌ரை குற்ற‌ம் சாட்டினீர்க‌ளே இப்போது தெரிந்த‌த‌தா அவ‌ர்க‌ள் த‌ங்க‌ சித்திர‌வ‌தை கூட‌த்தில் கொத்த‌டிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு………    
July 20, 2008, 1:52 am | தலைப்புப் பக்கம்

மென்பொருள் துறையென்றாலே கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம்,க‌ல‌க்க‌லான‌ வாழ்க்கை,வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று எல்லோராலும் ந‌ம்ப‌ப்ப‌டுகிற‌து.அதில் மூன்றாவ‌தான‌ இந்த‌ வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிஜ‌ங்க‌ளை த‌ரிசிப்போம். உங்க‌ளுக்காக‌ வேலை செய்கிறோம் என‌க்கொரு வாய்ப்பை கொடுங்க‌ள் என்று ந‌மக்காக‌வே உழைக்க‌ துடிக்கும்(!!!!!!!!) அர‌சிய‌ல்வாதியை ந‌ம்புகிறீர்க‌ளா அப்ப‌டியானால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அப்பா    
May 11, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்

ந‌ம் இருவ‌ருக்குமொரு அறிமுக‌ம் தேவைப்ப‌ட்ட‌து. அறிமுக‌மான‌ நாளில் ச‌ம்பிர‌தாய‌ கைக்குலுக்க‌ல்போல் ஒரு பார்வையோடு புற‌க்க‌ணித்தாய் என்னை. என்ன‌ செய்வ‌து நீ விரும்பும் வாச‌மும் க‌த‌க‌த‌ப்பும் என்னால் த‌ர‌முடியாத‌போது! இரு தோழ‌ர்க‌ளுக்கிடையே நடைபெறும் உரையாட‌ல்க‌ளை வ‌ழிப்போக்க‌னாய் பார்த்து சென்ற‌ என் த‌க‌ப்ப‌னின் வ‌ழியிலேதான் இன்று நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

IT-‍யில் அர‌சிய‌ல்    
May 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

“என் உயிரினும் இனிய‌,த‌ன் இன்னுயிரையும் பொருட்ப‌டுத்தாம‌ல் க‌டுமையான‌ டெட்லைனில் ப‌ல டெலிவ‌ரிக‌ளை கொடுத்த‌ த‌ங்க‌ த‌லைவ‌ர் பிராஜெக்ட் மானேஜ‌ர் அவ‌ர்க‌ளே,த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தானும் அவ்வ‌ழியென்று கோடு மாறாம‌ல் த‌லைவ‌ரின் இரு கைக‌ளை உய‌ர்த்தி பிடிக்கும் ப்ராஜெக்ட் லீட‌ர் அவ‌ர்க‌ளே,ட‌ப்பாங்குத்து ஆடும் ப‌க்குக‌ளை கும்மாங்குத்து குத்த‌ இர‌வும் ப‌க‌லும் அய‌ராது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ப‌ண‌ம்…ப‌ண‌ம்    
April 23, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

ச‌மீபத்தில் ம‌ருத்துவ‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ கிராம‌ சேவையை எதிர்த்து போராட்ட‌ம் ந‌ட‌த்தியிருக்கிறார்க‌ள்.ம‌ருத்துவ‌ மாண‌வ‌ர்க‌ள் உட‌னே காசு பார்க்க‌ துடிக்கிறார்க‌ள் என்ற‌ குற்றச்சாட்டு ஒரு புற‌மும்,ம‌ருத்துவ‌ர்க‌ளை நிய‌ம‌ன‌ம் செய்யாம‌ல் அர‌சு செய்யும் த‌ந்திர‌ம் என்றும் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் இருபுற‌மும் குற்ற‌ச்சாட்டுக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

IT-யும் ஆங்கில‌மும்    
April 20, 2008, 5:48 pm | தலைப்புப் பக்கம்

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான். மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

கல்வியை வியாபாரமாக்குவதற்கு பதிலா…………    
March 1, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

  சமீபத்தில் மதுரை,சென்னை,பெங்களுர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளை காணும் வாய்ப்பும் கிட்டியது. பெரும்பாலோர் இந்த கல்வியாண்டில் முதல்முதலாக புகழ்பெற்ற பள்ளியில் சேருவதற்காக ஆயத்தமாகிகொண்டிருந்தார்கள். அவர்கள் LKG-யில் சேருவதற்காக செய்யும் வேலைகளை பார்க்கும்போது மயக்கம் வராத குறைதான். அதை விட தாங்க முடியாத விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க.    
February 26, 2008, 12:21 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…..ஆரம்பிச்சுட்டாங்க. மென்பொருள் துறையில் துப்புரவு படுத்தும் பணி துவங்கிவிட்டது அதாங்க Layoff எனப்படும் ஆள்குறைப்பு வேலை.பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்பணியை துவக்கி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும்  அடிப்படை அமெரிக்க பொருளாதாரம் படுத்து அங்கிருந்து வரும் பணிகள் சுணங்கி போனதுதான்.ஆள் குறைக்கும் பணி கீழ்கண்ட படிகளில் நிகழ்கிறது 1) consultant அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

பன்னி மேய்க்கலாம்    
February 16, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு சொல் பிராந்திய மனப்பான்மை. இது அரசியலில் மட்டுமல்ல IT-யிலும் உண்டு.சிபாரிசு கடிதங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை இன்னும் வராவிட்டாலும் பணியில் செர்ந்த பிறகு கிடைக்கும் மரியாதையில்,முக்கியத்துவத்தில் அவை காட்டப்படுவதுண்டு.பொதுவாக  இந்திய மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட ஐந்து பிரிவுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

நீ யார்    
February 3, 2008, 7:40 pm | தலைப்புப் பக்கம்

துரத்தி வந்தவன் நீ — பின் தூர போனவன் நீ! நான் விழும்முன்னே என் வலிகொண்டவன் நீ! கல்லெறிந்து குளத்தில் என் பிம்பத்தை நெளியவைத்து என்னை சிரிக்க வைத்தவன் நீ கைவளையல் உடைத்து கண்ணீர்விட வைத்தவன் நீ! எங்கிருந்தாலும் என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சிலிர்க்க வைப்பவன் நீ! கைமருதாணி சிவப்பை கன்ன சிவப்போடு காட்டி வெட்கப்பட வைத்தவன் நீ! வலிகொண்டு கதறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இருக்கை    
January 25, 2008, 10:36 pm | தலைப்புப் பக்கம்

கருப்பு மழை பெய்யும் இருளில் கண்ணாடி ஜன்னல் விலக்கி கரம்,சிரம் புறம் நீட்டி குழந்தையாய் குதூகலிப்பதில்லை! கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி கைபலகை விலக்கி தோள் உரசி வெட்கப் புன்னகையொன்றை வீசி வெடுக்கென முகம் திருப்புவதில்லை! கைக்குள் கைகோர்த்து தோள்மேல் தலைசாய்த்து -பின் தலையெழுப்பி காதுக்குள் காதலிப்பதாய் கிசுகிசுவென சொல்வதில்லை! மரம்சுற்றும் மலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை கவிதை

கற்றது கணிப்பொறியியல்(3)    
January 12, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

IT துறையில் முதல் வேலை வாங்குவது பற்றி இன்னும் விரிவாக பார்ப்போம். ஏன் எனில் IT-யில் வேலை வாங்குவது மிகவும் எளிது ஆனால் மிக கடினம்(வரும்………….. ஆனா வராது!!!!!!) இரண்டு முறைகளில் வேலை வாங்குபவர்கள் உண்டு Campus Interview:      நீங்கள் reputed college-ல் படித்தவர்களானால் ,உங்கள் கல்லூரியில் campus interview உண்டு என்றால் தப்பித்தீர்கள் இல்லை என்றால் ஒரு வேலை வாங்குவதற்குள் கிட்னி இரண்டும் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி