மாற்று! » பதிவர்கள்

ayanulagam

தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே….(2)    
July 13, 2007, 8:07 am | தலைப்புப் பக்கம்

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு இலக்கியம்

பொண்ணுன்னா அடக்கமா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து…..    
July 5, 2007, 11:08 am | தலைப்புப் பக்கம்

பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? அடக்கமா, அமைதியா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து நடக்கணும். அப்படி இருந்தாத் தான் கும்பிடத் தோணும். என் மேல எத்தனை பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

உலகில் மென்பள்ளிகள் - ஒரு Model    
July 4, 2007, 7:55 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், என்னுடைய ஆசையை மதித்து பூங்கா இதழில் பதிவு செய்த பெரியோர்களுக்கு என் நன்றிகள். நான் சொல்லிய விஷயம் குறித்து இன்னும் தெளிவாக எழுதலாம் என்றும் அடுத்த கட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

நானும் எட்டெடுத்து வச்சிட்டேன்..    
July 3, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

பிரேம்குமார் அவர்களின் அழைப்பை ஏற்று எட்டு ஆட்டம் விளையாடலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு இன்றைக்கு நானும் எட்டெடுத்து வச்சிட்டேன்.  ஏன்னா இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?    
June 27, 2007, 6:02 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் தலைவி தலைவர்களே… எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு ஆசை இருந்துகிட்டே இருந்தது. அதை எப்படி செயல் படுத்துவதுன்னு புரியவே இல்லை. இப்போதான் அந்த ஆசைக்கு ஒரு உருவம் வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

‘என் வீட்டின் வரைபடம்’ - நூல் அறிமுகம்    
June 15, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

                மொழியை சோதித்துக் கொண்டு இருக்கும் புதுவகை எழுட்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தென்னெழுச்சியை, நுட்பத்தை முன் வைக்கின்றன சாணக்யாவின் கதைகள்.  ச்மூகத்தின் ஆதிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

coolaa கொஞ்சம் யோகா பண்ணுவோம் - 1    
June 14, 2007, 4:37 am | தலைப்புப் பக்கம்

வணக்கமுங்க….. போன வகுப்புல நம்ம பாடி சோடா அடிச்ச லூட்டி தாங்கல… அவரு பாட்டுக்கு சுருதி பின்னாடி ஓடிட்டாரு. யோகா வகுப்பு ஆனா அவருக்காக நிக்காது. அதுதான் நானே நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

டு யூ நோ ஆர்ட் ஆப் காம்பாட் - பாடி சோடா கற்றுத் தரும் யோகா    
June 12, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா யோகாவைப்ற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.  ஆனால் அதற்கு நான் முழுமையாக யோகா பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற்று அதன் பின்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

காதலிக்க வயசு தேவையா…? (பால பாரதி, கவலை வேண்டாம் ‘சீனி கம்’)    
June 6, 2007, 3:41 am | தலைப்புப் பக்கம்

                காதலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த ஒரே நாகரிகம் நமது தமிழ் நாகரிகமே ஆகும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த இலக்கணத்தின் படியே பெருந்திணை என்ற ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தெரியுமா உங்களுக்கு..?    
May 1, 2007, 7:13 am | தலைப்புப் பக்கம்

தகவல் உரிமை பற்றித் தெரியுமா உங்களுக்கு?   மிகப் பரவலாக இந்தியாவில் இரெண்டு வருடங்களாகப் பேசப் படுவது நமக்கு அளிக்கப் பட்டுள்ள தகவல்  உரிமை.  ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

மூடுபனி விலகும் காலம்….!    
February 19, 2007, 9:30 am | தலைப்புப் பக்கம்

மார்கழி மாதம் முடிந்து வரும் வேளையில் அதோ புதுக்கோட்டை மாவட்டத்துள் இருக்கும் அந்த அமைதியான கிராமத்தை நோக்கி வேகமாக இரெண்டு வேன் சென்று கொண்டு இருக்கிறது. ஆம் மாங்குடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி