மாற்று! » பதிவர்கள்

avvai

தலை சிற்ந்த தமிழ் திரைப்படம்    
May 6, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

இந்த தகுதி ஒரு சில படங்களுக்கும் மட்டும் தான் இருப்பதாக நான் கருதுகிறேன். என் தேர்வு: திருவிளையாடல்.நடிப்பு, சிரிப்பு, அற்புத வசனம், மறக்கமுடியாத ஆனால் மறக்கப்பட்ட பாடல்கள், உடை அலங்காரம், sets, art decoration. இவை யாவிலும் ஈடற்ற படம்.நெருங்கிய சில படங்கள்:1. காதலிக்க நேரமில்லை2. நாயகன்3. தில்லானா மோகனாம்பாள்4. எங்க வீட்டு பிள்ளை5. நெற்றிக்கண்6. கீழ்வானம் சிவக்கும்7. மைக்கேல் மதன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

My Ilayaraja Top Ten List    
May 6, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

இவை என் தேர்வு தான். 4,5,10 இவற்றை பெரும்பான்மையான ராஜா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். 14,15,16,20 முதல் பத்தில் இருக்க வேண்டும் பலர் கருதலாம். எதை விட்டேன் என்பது தான் என்னை திகைக்க வைக்கிறது. சுமார் ஐம்பது பாடல்கள் முதல் பத்து தரத்தில் இருக்கும். பாடல் - படம் 1. ரும் தன ரும தன - புதிய வார்ப்புகள்2. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்3. பனிவிழும் மலர்வனம் - நினைவெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை