மாற்று! » பதிவர்கள்

arunrayan

அந்நிய தேசத்தில் ஆங்கில வழி கற்கும் தமிழ் மாணவரின் எண்ணம்    
March 1, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

கொங்கொங்கில் இருப்பவர்கள் இந்த நாட்டுச் சீனர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன்று கொங்கொங் வருகின்றவர்களும் ஒரு சில நாட்களிலேயே ஆங்கிலத்தில் (பிளையோ, சரியோ) பேசுகின்றார்கள். வேறு வழியில்லை. இங்கு வாழும் சீனர்களைத் தவிர பிரித்தானியர், மற்றும் இந்தியர், பாக்கிசுத்தானியர், நேபாளவர்கள், பிலிப்பின், இந்தோனீசியா, தாய்லாந்து என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

சாதி வெறியும் தமிழீழச் சட்டமும் (உண்மை சம்பவம்)    
January 11, 2008, 12:48 am | தலைப்புப் பக்கம்

சிவா உயர்தர வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன். பொறியியல் துறைக்கு தேர்வாகிவிடுவேன் எனும் நம்பிக்கையில் பெறுபேறுகளுக்காக காத்திருந்தான். பெறுபேறு கிடைக்கும் வரை பொறியியல் துறையுடன் சம்பந்தப்பட்ட வேறு கற்கை நெறிகளை கற்பது நலம் பயக்கும் என்று எண்ணிய அவனது பெற்றோர் பல வகுப்புகளுக்கு அனுப்பினர். உண்மையில் சிவா படிப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்