மாற்று! » பதிவர்கள்

arivumathi

நீலம் - விமர்சனம்    
May 26, 2008, 2:54 pm | தலைப்புப் பக்கம்

   2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி    
March 12, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது. சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம். ‘உள்ளேன் ஐயா’ என்று ஒரு படம் எடுக்க விரும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்