மாற்று! » பதிவர்கள்

arivakam@gmail.com

காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)    
October 8, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)    
October 3, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம் இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம். அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)    
September 17, 2008, 2:48 am | தலைப்புப் பக்கம்

இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.காலம் என்பது என்ன?போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)    
September 9, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்...சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்