மாற்று! » பதிவர்கள்

amutha krishna

பெற்றோர்களே உஷார்...    
April 21, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

இப்போது எல்லாம் பள்ளிகளில் ப்ராஜக்ட் அது இது என்று எதாவது சொல்லி எப்பவும் மாணவர்கள் தங்கள் பையில் பேனா, பென்சில் மட்டும் இல்லாமல்.. ஃபெவிகால், வைட்னர், என்று வைத்து உள்ளனர். அதன் மணம் பிடித்துப் போய் அதை முகர்ந்துப் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமை ஆகின்றனர். தினம் கொஞ்ச நேரம் என்று ஆரம்பிக்கும் பழக்கம் கேட்டில் முடிகிறது. கொஞ்ச கொஞ்சமாய் மூளையை மழுங்கச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

இளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....    
April 7, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.முப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.இவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.பதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கேரளாவில் தழிழ் படங்கள்…    
March 28, 2008, 7:42 am | தலைப்புப் பக்கம்

அஞ்சாதே படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேரற்பு. கஜினி, போக்கிரி, சிவாஜிக்கு பின் இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.நல்ல கதையம்சம் மலையாளத்தில் இருந்தாலும் ஒரே ஊருக்குள்.. இல்லையெனில் ஒரே தெருவுக்குள் கதை நடந்து விடும். கேரளாவை விட்டு வெளியில் ஷுட்டிங் ரொம்ப அதிசயம்.எனவே,அதிகச் செலவுச் செய்து எடுக்கும் தழிழ் படங்ளை கேரளா ரசிகர்கள் விரும்புவது அதிசயமில்லை.தழிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமெரிக்கர்கள் இந்தியாவில் வேலைத் தேடல்.......    
March 27, 2008, 11:03 am | தலைப்புப் பக்கம்

ராபர்ட் டர்பினுக்கு ரொம்ப டென்சன்..மன்ஹட்டன் பகுதியில் இருக்கும் இந்திய தூதரகத்தில் போன வாரம் முழுவதும் இந்தியா செல்ல விசாகிடைக்குமா? என காத்து இருந்தார்.அமெரிக்காவில் ரொம்ப நாள் வேலை தேடி அலுத்துப் போன நிலையில் ராபர்ட்க்கு பெங்களூரூவிலிருந்து offer கடிதம் கிடைத்துள்ளது.அடுத்த மாதம் வேலையில் சேர வேண்டும்....அதற்குள் விசா கிடைக்குமா??? அதான் டென்சன்...இது NDTV samachar -- செய்தி.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்