மாற்று! » பதிவர்கள்

aadumadu

மிருகம்- இயக்குனர் சாமியின் வக்ரம்    
December 18, 2007, 11:01 am | தலைப்புப் பக்கம்

'எந்த கதை உங்களை தொந்தரவு செய்கிறதோ அதுதான் சிறந்த படைப்பு' என்றார் எழுத்தாளர் பிரப்ஞ்சன். இதுதான் சினிமாவுக்கும். ஆனால், வாய்ப்பேச்சில் வீரராக இருக்கும் சில இயக்குனர்கள் எடுக்கும் படங்கள், எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல், கோடிகளை ஏப்பம் விட்டு குப்புற விழுந்து கிடக்கின்றன. அந்த வரிசையில் சாமியின் மிருகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.(இந்த படத்தை பார்க்க வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கி.ரா. என்கிற ஆச்சி    
December 9, 2007, 10:34 am | தலைப்புப் பக்கம்

சுவாரஸ்யங்கள் அடங்கிய மொழி, சிலரின் வட்டமேஜையில் வட்டமடித்துக்கொண்டிருந்த போது, கிராமத்து கொச்சைத் தமிழுக்கான மொழி அந்நியப்பட்டு அனாதையாகக் கிடந்தது. அந்த அனாதையின் உயிர், அடர்த்தி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்