மாற்று! » பதிவர்கள்

a.rajaramkumar@gmail.com

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!    
August 29, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் உணவு

யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ்! உங்களுக்கு சர்க்கரை வியாதியா?    
August 28, 2008, 7:28 am | தலைப்புப் பக்கம்

என் அருமை இனிப்புப் பிரியர்களே,இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!    
August 26, 2008, 8:28 am | தலைப்புப் பக்கம்

நான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?அடிச்சுச் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மேட்டூர் அணைக்கு இன்று 74-வது பிறந்த நாள்!    
August 21, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான். அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

உணவு உற்பத்தியைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்துக்கு!    
August 14, 2008, 7:24 am | தலைப்புப் பக்கம்

பள்ளிக்கூடம் போய் படிக்காமலே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் மாமேதையாகயும் விளங்குகிற மண்ணாங்கட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை. அவனுக்கு இது கேடு காலம். அதனால் அவன் விளங்காமல் போய்க் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள் சிலர். அளவுக்கதிகமாக வெயிலும் மழையும் மாறி மாறி அடிப்பதால்தான் அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள் வேறு சிலர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அக்ரி இன்சூரன்ஸ் என்பது ஏமாற்றா?    
August 9, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

இன்சூரன்ஸின் அருமை பெருமைகளை நீங்கள் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். இன்சூரன்ஸ் என்பது கடவுள் மாதிரி. இக்கட்டான காலத்தில் ஆபத்பாந்தகன் மாதிரி வந்த நம்மைக் காப்பாற்றும் இன்சூரன்ஸுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.எத்தனை இழப்புகளுக்கு இழப்பீட்டைக் கொடுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை மட்டும் அதிகம் அக்கறைப்படுவதே இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் இந்தத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி