மாற்று! » பதிவர்கள்

ZuhainaFaizal

குட்டீஸ் கார்னர்!    
October 27, 2006, 2:40 pm | தலைப்புப் பக்கம்

விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் அனைவருக்கும் விடை இதோ1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.விடை : பாம்பு2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.விடை : தேள்3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.விடை : தலைமுடி4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.விடை : பசு5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.விடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

சுவையான சம்பவங்கள்...    
September 22, 2006, 7:43 am | தலைப்புப் பக்கம்

பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தீவிர பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவராகச் செயலாற்றிய ‘லோகமான்ய பாலகங்காதர திலகரின்’ நடவடிக்கைகளை உளவு அறிவதற்கெனப் பிரிட்டிஷ் அரசாங்கம் ரகசியப் போலீஸ்காரர் ஒருவரை அனுப்பித் திலகர் வீட்டுச் சமையல்காரராக அமர்ந்து அவரைக் கண்காணித்து வரும்படி ஆணையிட்டது. அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அட அப்படியா?! பகுதி 2    
September 17, 2006, 2:47 pm | தலைப்புப் பக்கம்

மீன்களும் அதன் பயன்களும்.பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அதிசயமான ஒற்றுமை!    
September 6, 2006, 10:54 am | தலைப்புப் பக்கம்

இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள்.குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார்.ஆனால் இந்திரா என்ற பெயர் கொண்ட அந்த யானை, அன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: