மாற்று! » பதிவர்கள்

Vivek

மண்ணின் மைந்தர்கள்!    
May 12, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

“மண்ணின் மைந்தன்” கவர்ச்சிகரமான, எவரையும் வசீகரிக்கும் சொல்!  இது தான் அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டு. இந்த மண்ணின் மைந்தன் போர்வை நாடு, இனம் , மதம் , மொழி கடந்தது.  ஆண்டிபட்டி முதல் அட்லாண்டா வரை இதை பார்க்கலாம். சமீபத்தில் படித்த/ பார்த்த சில மண்ணின் மைந்த போர்வைகள். * தமிழகத்தில் கணிப்பொறி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கிரிக்கெட் Commentary!    
April 30, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களின் பேராதரவுடன், ரசிக பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க,  வயிறு குலுங்க சிரிக்க வைத்த நமது காமெடி வெடிகள் இந்த வாரமும் வானவேடிக்கை காட்டப்போகிறது. என்னடா ஓவரா கமெண்டரி குடுக்குறானேனு பாக்குறிங்களா?  இந்த வாரம் நம்ம டயலாக் எல்லாமே நான் கேட்டு ரசிச்ச இந்த மாதிரி commentary dialogues! வாங்க commentators’a meet பண்ணலாம்!! எங்க ஊர்ல வருஷ வருஷம் கிரிக்கெட் tournament நடக்கும். பந்தல் போட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Rehoboth என்னும் கருணை இல்லம்!    
April 11, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையோ மறக்கமுடியாத தருணங்கள் இருக்கும். சில சந்தோசமான, நினைத்தாலே மனதுக்கு சுகம் தரும் தருணங்கள் . ஒரு சில மோசமான, நினைத்தே பார்க்கக் கூடாது என்று மறக்க நினைக்கும் தருணங்கள்.  அன்றாடம், எண்ணற்ற மனிதர்களை  சந்திக்கிறோம், பழகுகிறோம். அப்படி பழகுபவரில் ஒரு சிலர் நண்பர்களாக ஆகிறார்கள். அந்த நட்பு   சில மாதங்களுக்கோ, வருடங்களுக்கோ தொடரும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

Nenjathai kiLLathae - Tamil Movie Review    
February 27, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஒரு 'காதல்கோட்டை' கட்ட நினைத்து, அதில் கோட்டை விட்டிருக்கிறார் அகத்தியன். சிக்கல்களில் தானே வலிய போய் மாட்டி, அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறார் விக்ராந்த்.ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் மாட்டிக்கொள்வது, விலைமாதுவை அழைத்து வந்து வீட்டில் தனியாக தூங்கவைப்பது என பல காட்சிகள் சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால், அதன் பிறகு ஜிவ் என்ற எகிறவேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு'    
February 22, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற வித்தியாசமான தலைப்புடன் மீண்டும் களமிறங்கியுள்ளது திருமுருகனின் 'என் மகன்' டீம். முந்தைய படத்தில் பணியாற்றிய திருமுருகன், பாஸ்கர் சக்தி, பரத், வடிவேலு, வித்யாசாகர் கூட்டணியே இதிலும் இணைந்துள்ளது.கிராமத்துப் பள்ளிக்கூடம் ரேஞ்சில் இருக்கும் கலைக்கல்லூரியில் படிக்கிறார் பரத். அவரது அப்பா பொன்வண்ணன். ஒரு காதலுக்கு முதல் மகன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ராஜா - தேஜா - கேக்கா    
February 21, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

தெலுங்கு இயக்குநர் தேஜா தனது அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை புக் செய்துள்ளார்.இளையராஜாவுக்கு தெலுங்கு திரையுலகம் புதிதல்ல. தமிழ், மலையாளம் போல தெலுங்கிலும் அவர் நிறையப் படங்கள் செய்து கொண்டுதான் உள்ளார்.தமிழில் முன்பு போல இளையராஜா அதிக படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும் கூட மலையாளத்தில் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக இருக்கிறார் ராஜா. அதே போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Maayajaalam    
February 21, 2008, 6:59 am | தலைப்புப் பக்கம்

'விர்'ரென வழுக்கிக் கொண்டு வாகனங்கள் பறக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், 'ஜிவ்'வென அனைவரையும் கவரும், முக்கிய 'டாப்' ஆக திகழும் மாயாஜாலில் மேலும் நான்கு புதிய சொகுசு திரையரங்குகளை நடிகர் விக்ரம் திறந்து வைத்தார்.மாயாஜால் மல்டிப்ளெக்ஸ் வளாகத்தில் ஏற்கெனவே ஆறு சொகுசு திரையரங்குகள், ஸ்நோ பவுலிங், உணவகங்கள், துணிக்கடைகள் என ஒரு மினி நகரமே உள்ளது. சென்னையின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

'Top 5' படங்கள்    
February 21, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டின் தொடக்கமே தமிழ் சினிமாவுக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. பொங்கலுக்கு வெளியான ஆறு படங்களுமே நஷ்டக் கணக்கு தொடங்கும் நிலையை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டன. இதை நாம் விவரங்களுடன் கூற வேண்டிய அவசியமின்றி, ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டுவிட்டார் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன்.பொங்கல் ரிலீசுக்குப் பிறகு பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Thangam - Tamil Movie Review    
February 18, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்

'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற பெருமைக்குரிய படங்களை தேர்வு செய்யும் சத்யராஜ் அடிக்கடி சறுக்கும் படவரிசையில் லேட்டஸ்ட் 'தங்கம்'! படத்தின் தலைப்பை போலவே கதையும் ரொம்ப சின்னது. தங்கை கொலைக்கு பழிவாங்குகிறார் அண்ணன்!ச‌த்யராஜு‌ம், ஜெயஸ்ரீயும் 'பாசமலர்' அண்ணன்- தங்கை. ஜெயஸ்ரீயை வி‌ல்லன் கெடுத்துவிட வழக்கம் போல் அவருக்கே திருமணம் செய்து கொடுக்கிறார் சத்யராஜ்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான்!    
February 18, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் 'தசாவதாரம்' பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். இந்தத் தகவலை, ஹாங்காங் சென்று ஜாக்கியைச் சந்தித்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ரமேஷ் பாபு உறுதி செய்தார். இவ்விழாவுக்கு அழைப்பு விடுக்க ஹாங்காங் சென்ற ரமேஷ் பாபு, இப்படத்தின் கிளிப்பிங்ஸை ஜாக்கிசானுக்குப் போட்டுக் காண்பித்துள்ளார். அதனைக் கண்டு வியந்த ஜாக்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'தங்கம்' - Movie Review    
February 12, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற பெருமைக்குரிய படங்களை தேர்வு செய்யும் சத்யராஜ் அடிக்கடி சறுக்கும்படவரிசையில் லேட்டஸ்ட் 'தங்கம்'!படத்தின் தலைப்பை போலவே கதையும் ரொம்ப சின்னது. தங்கை கொலைக்கு பழிவாங்குகிறார் அண்ணன்!ச‌த்யராஜு‌ம், ஜெயஸ்ரீயும் 'பாசமலர்' அண்ணன்- தங்கை. ஜெயஸ்ரீயை வி‌ல்லன் கெடுத்துவிட வழக்கம் போல் அவருக்கே திருமணம் செய்து கொடுக்கிறார் சத்யராஜ்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புலி வருது - சினிமா விமர்சனம்    
January 15, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை காட்சி படுத்தி சொல்வதில் தடுமாறியிருக்கிறார்கள். அம்மா-அப்பா செல்லமான ரமேஷ், தனது பெற்றொரின் விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இந்நிலையில் நண்பன் திருமணத்துக்காக பஸ்சில் செல்லும்போது ஒரு கனவு. ஒரு பெண்ணின் திருமணம் பாதியில் நிற்க, அந்த பெண்ணுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மிருகம் - விமர்சனம்    
January 2, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!கண்ணில் படும் பெண்களைக் கட்டிலுக்கு அழைக்கும் காமுகன். இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும் ஐயனார் (ஆதி) வாழ்வில் முட்கள் மிகுதியாகக் கொண்ட ரோஜாவாக நுழைகிறாள் அழகம்மா (பத்மபிரியா). மேனியை மட்டும் மேயும் நோக்கில் தன்னை மணம் முடித்துக் கொண்டதை உணர்ந்தும், ஐயனாரை மனிதனாக மாற்றுவதற்கு அழகம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா - விமர்சனம்    
December 24, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறான். ஓரு கட்டத்தில் டிஎஸ்பியுடன் நடக்கும் பயங்கர மோதலில் பில்லா கொல்லப்படுகிறான். ஆனாலும், அவனது ஒட்டுமொத்த கூட்டத்தையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பில்லா இறந்ததை மறைக்கிறர் டிஎஸ்பி.பில்லாவுக்கு பதிலாக அவனைப்போலவே இருக்கும் பிக்பாக்கெட் வேலுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'எவனோ ஒருவன்' - விமர்சனம்    
December 17, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

'எவனோ ஒருவன்' வேறு யாருமல்ல, நாம் தான்! நம் எல்லோருக்குள்ளும் உறங்கிகொண்டிருக்கும் 'ஒருவன்' பொங்கி எழுந்தால் என்னவாகும்? லஞ்சம், ஊழல் போன்ற சமூக அவலங்கள் பெருகிப்போன இன்றைய காலக்கட்டத்தில், அத்ற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறார் மாதவன். ஓரு கட்டத்தில், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஒருவன் தட்டி எழுப்பப்பட, குளிர்பானத்துக்கு 2 ரூபாய் அதிகம் கேட்கும் கடையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்