மாற்று! » பதிவர்கள்

Vijayalakshmanan

அமெரிக்காவில் "நியூ யார்க் பயணம்" - 4    
April 18, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

பல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் - பகுதி 4    
March 24, 2008, 3:45 pm | தலைப்புப் பக்கம்

ஆட்சி மொழி அங்கீகாரம்தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்