மாற்று! » பதிவர்கள்

Vijay

அமெரிக்காவில் - 2    
February 18, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா பயணமாகி சேர்ந்ததை சொல்லியிருந்தேன். இந்த கட்டுரையில் என்னவெல்லாம் பார்த்தோம் எனப் பார்க்கலாம். முதல்வாரத்தில் ஹோட்டலின் அருகிலுள்ள Briarwood Mall எனும் வணிக வளாகத்தில் நண்பர் பிரகாசுடன் சுற்றிப் பார்த்தோம். நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரம்மாண்டமான கடைகளுடன் எண்ணற்ற கடைகளை உலாவி வந்தோம். சலுகைவிலைகளில் கிடைத்த ஒரு சில பொருட்களை மட்டும் வாங்கினோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஃப்ளாஷ்பேக் - 2    
December 25, 2007, 11:46 am | தலைப்புப் பக்கம்

நான் அப்பவே ரொம்ப சுமார்ட் ........ சிறு வயதிலியே நான் ரொம்ப புத்திசாலியாக இருந்திருக்கிறேன் எனலாம். அதற்கு உதாரணமாக ஓர் நிகழ்வு நடந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் என்னுடன் படிக்கும் தோழன் ஒருவன் எனது வீட்டிற்கருகில் உள்ள மின்கம்பத்தின் அருகே எதையோ தேடிக் கொண்டிருந்தான். நான் என்ன என வினவிய போது ஏதோ மினுமினு என்று மின்னியதாக கூறினான். நானும் கூர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிளாஸ்பேக் - 1    
December 23, 2007, 4:29 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே !நொடி நொடிகளாய் நகரும் வாழ்க்கையில் நமது நினைவில் நிற்பவைகள் என்ன? இந்த வாழ்க்கையில் எப்போதுமே அனைத்துமே நினைவில் நிற்பது இல்லை. ஆனால் ஒரு சில விஷயங்கள் நம் நினைவில் நிற்பது உண்டு. அது மாதிரியான சுவாரஸ்யாமான விஷயங்களை பட்டியல் போடவே இந்த பக்கங்கள்.வரலாறு :மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் இருந்த வேலு என்பவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அமெரிக்காவில்...... - 1    
November 14, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

எந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேனோ அந்த நாளும் வந்தது. அது தான் செப்டம்பர் மாதம் 13 ம் தேதி. பெங்களுரிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு மாத அலுவலக பார்வையின் மூலம் பயிற்சிக்காக கிடைத்த வாய்ப்பு பெரிய விஷயமாகவே படுகிறது. இப்போதைய காலகட்டத்தில் அமெரிக்கா செல்வதெல்லாம் மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் பெரிய விஷயம் தான். வீட்டிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்


வெயில் !    
May 16, 2007, 9:17 pm | தலைப்புப் பக்கம்

தாஜ்மகால் முன்னே எப்படி இருக்கு பல்டி ?!இது நம்ம ஊரு பக்கமுள்ள கண்மாயில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

நட்பு !    
May 4, 2007, 12:54 am | தலைப்புப் பக்கம்

நட்பு எனபது அழகான உறவு. இது ஏற்படுத்திக் கொண்ட உறவு என்றாலும் இயற்கையாக அமைந்த உறவுகளைவிட உயர்ந்ததாகவே இருந்துள்ளது. இதை உணர, இந்த உண்மை நிகழ்ச்சியயும் அறிந்து கொள்ளுங்கள்.அமெரிக்காவில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். ஒருவன் ஹாரி மற்றொருவன் பில். இணை பிரியாத நண்பர்கள், பள்ளிக்கூடம் கல்லூரி எல்லாம் ஒன்றாகப் படித்து, ராணுவத்திலும் ஒன்றாகப் பணி புரிந்து வந்தனர்.ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை


" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்."    
March 29, 2007, 11:19 pm | தலைப்புப் பக்கம்

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன்.ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: